காஸ்ட்ரோவின் மறைவுக்கு 9 நாள் துக்கம்.. கியூபா அரசு !

பிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கு டிசம்பர் 4ம் தேதி நடை பெறும் என கியூபா அரசு தெரிவித் துள்ளது. காஸ்ட்ரோ மறைவை யொட்டி கியூபாவில் 9 நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக் கப்படும் என்று கியூபா அதிபர் கூறியு ள்ளார்.
காஸ்ட்ரோவின் மறைவுக்கு 9 நாள் துக்கம்.. கியூபா அரசு !
50 ஆண்டு களை தனது கையில் வைத்து இருந்த, கியூபாவில் கம்யூனி சத்தை நிறுவிய அந்த சரித்திர நாயகன் இன்று இல்லை. அமெரிக் காவை துணிச் சலுடன் எதிர்த்து வந்தவர். 

இவர் இறந்த செய்தியை அவரது சகோதரரும், தற்போதைய அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அந்த நாட்டின் தொலைக் காட்சி மூலம் அறிவித்தார்.

1953ல், ஜூலை 26ல் பிடல் தனது சகோதரர் ரவுலுடன் இணைந்து தனது புரட்சிகர கன்னிப் பேச்சை துவக்கினார். 

இந்தப் பேச்சால் இவர் கைது செய்யப் பட்டு 15 ஆண்டுகள் சிறையில் தள்ளப் பட்டார். 'அப்போது வரலாறு என்னை ஏற்றுக் கொள்ளும் என்றுஅன்றே கூறினார்.
அப்போதைய ஆட்சியாளர் பாடிஸ் டாவால், மன்னிப்பு வழங்கப் பட்டது. பிடலும் அவரது ஆதரவா ளர்களும் மெக்சி கோவிற்கு சென்றனர். அங்கு தான், அர்ஜென்டி னாவின் புரட்சிகர தலைவர் சே குவேராவை சந்தித்தார். 

இந்த சந்திப்பு க்குப் பின்னர் சேகுவேராவுடன் இணைந்து ஃபிடல் கியூபாவுக்கு வந்தார். 1959ம் ஆண்டு சேகுவாரா உதவியுடன் புரட்சியின் மூலம் தனது தாய் நாட்டைக் கைப்ப ற்றினார். 

பிடல் காஸ்டோ கியூபா வின் பிரதமராக அறிவிக்க பட்டார். அமெரிக்கா பல்வேறு வழிகளிலும் ஃபிடல் காஸ்ட்ரோ வுக்கு அழுத்தம் கொடுத்தது என்ப துடன் சில சந்தர்ப்பங்கில் அவருக்கு விஷம் கொடுத்து கொள்ள முயற்சி த்தது 

என்று குற்றம் சாட்டப் பட்டது. கம்யூனிட்ஸ் நாடாக இருந்து ஒருங்கி ணைந்த ரஷ்யா வுக்கு அப்போது ஃபிடல் காஸ்ட்ரோ தனது ஆதரவை தெரிவித்து வந்தார். 2006, ஜூலை 31, ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் நலம் பாதிக்கப் பட்டது. 

நாட்டின் பொறுப்பை அவரது சகோதரர் ரவுல் ஏற்றுக் கொண்டார். நாட்டின் அதிபரானார் ரவுல். வயதானாலும் தனது சகோதரருக்கு ஆலோசனைகள் தெரிவித்தார். 

50 ஆண்டு களை தனது கையில் வைத்து இருந்த, கியூபாவில் கம்யூனி சத்தை நிறுவிய அந்த சரித்திர நாயகன் இன்று இல்லை. 

புரட்சித் தலைவனாக மக்களால் போற்றப் பட்ட பிடல் காஸ்ட்ரோ வின் மரணம் கியூபா மக்களை மட்டு மல்ல இந்தியா வில் உள்ள புரட்சியின் நேசிப்பாளர் களையும் துக்கத்தில் ஆழ்த்தி யுள்ளது.
பிடல் காஸ்ட்ரோ வின் மரணத்திற்கு 9 நாட்கள் துக்கம் அனுசரி க்கிறது கியூபா அரசு. அவரது இறுதிச் சடங்கு டிசம்பர் 4ம் தேதி ஞாயிறன்று நடை பெறும் என்ற அவரது சகோதரரும் கியூபா அதிபரு மான ரவுல் காஸ்ட்ரோ அறிவித் துள்ளார். 

இன்று முதல் கியூபாவில் அரசு முறை துக்கம் அனுசரிக் கப்படுவ தால் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அனைத்து அரசு நிகழ்வு களும் ரத்து செய்யப் படுவதா கவும் ரவுல் காஸ்ட்ரோ கூறி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings