நடிகர் சங்க மோதலைத் தொடர்ந்து அங்கு போலீஸார் லேசான தடியடி நடத்தி மோதலில் ஈடுபட்ட வர்களைக் கலை த்தனர். இந்த தடியடி யில் 5 பேருக்கு மண்டை உடைந் ததாக கூறப் படுகிறது.
அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். 20 பேரை போலீஸார் வேனில் ஏற்றி வேறு இடத்திற்கு அப்புறப் படுத்தினர். நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடிகர் சங்க வளாக த்தில் கூட்டப் பட்டது.
இதற்கு மிரட்டல் இருந்த தால் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட் டிருந்தது. அது போதாது என்று தனியார் பாதுகாப் புக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால் குறைந்த அளவிலேயே போலீஸார் குவிக்கப் பட்டிருந் தனர்.
இந்த நிலையில் உறுப்பினர் அடையாள அட்டை இல்லாமல் பலர் கூட்டத் திற்கு வந்தனர். அவர்கள் போலீஸ் தடுப் பையும் மீறி உள்ளே புகுந்து விட்டனர். இதனால் அவர்களு க்கும் விஷால் தரப்பு ஆதரவாளர் களுக்கும் இடையே மோதல் மூண்டது.
இதனால் நடிகர் சங்க வளாகமே போர்க்களம் போல மாறியது. இதை யடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி உறுப்பினர் அட்டை இல்லாமல் புகுந்தவ ர்களை கலைத் தனர். மேலும் 20 பேரை அங்கிருந்து அப்புறப் படுத்தி வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.
தடியடி யில் 5 பேருக்கு மண்டை உடை ந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. இந்த மோதலைத் தொடர்ந்து கூடுதல் போலீஸார் வர வழைக்கப் பட்டனர். முன்ன தாக குறைந்த அளவே போலீஸார் நிறுத்தப் பட்டிருந் தனர் என்பது நினைவி ருக்கலாம்.