புயல் எச்சரிக்கை.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு ரத்து !

புயல் எச்சரிக்கை விடப் பட்டுள்ளதால் நாளை நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி தேர்வு ரத்து செய்யப் படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித் துள்ளது.
புயல் எச்சரிக்கை.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு ரத்து !
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்ற ழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி யுள்ளது. இதனால், நாளை காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். 

இது படிப்படியாக அதிகரித்து உள் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது. 

இதனால் சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தர விட்டு ள்ளது.

இதனி டையே புயல் காரண மாக நாளை நடைபெற இருந்த பொறியில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்ப டுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித் துள்ளது. 

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியி யல் கல்லூரி களில் தேர்வு ரத்து செய்யப் படுவதா கவும், ரத்து செய்யப் பட்ட தேர்வுக் கான மறுதேதி பின்னர் அறிவிக்க ப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்தா ண்டும் இதே டிசம்பர் 1ம் தேதி கனமழை பெய்ததால் சென்னை உட்பட தமிழகத் தின் பல மாவ ட்டங்கள் வெள்ள த்தில் மூழ்கின. 

இந்தச் சூழ்நிலையி ல் இந்த ஆண்டும் அதே நாள் கனமழை பெய்ய இருப்ப தால் மக்கள் மத்தியில் வெள்ளம் குறித்த பீதி அதிகரித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings