தினமும் பீயர் குடிப்பதால் ஏற்படும் ஆண்மை குறைபாடு !

தினந் தோறும் டாஸ்மாக் பார் சென்று குளிர குளிர பீயர் சாப்பிட்டுக் கொண்டே சைடு டிஸ்சாக கடலையை உள்ளே தள்ளுபவரா? அப்படி யெனில் இது உங்களு க்குத் தான் படியுங்கள்.

பீயர், வைன், கடலை இவை களில் கலக்கப் படும் ரசாயனம் ஆண்களின் உயிரணுக் களை கணிச மான அளவுக்குக் குறைத்து, அவர்களு க்கு சந்ததி உருவாகும் வாய்ப் பையே குறைக் கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித் துள்ளது.

ஆண்க ளுக்கு ஏற்படும் விந்தணு குறைபாடு, மலடுத் தன்மை குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் ஆய்வு மேற் கொண்டது. அதில் உடனடி காபி பவுடர் வாங்கி காபி போட்டுக் குடித்தால் கூட இந்தச் சிக்கல் வருகிறது 

என்று ஆய்வு முடிவு தெரிவித் துள்ளது. இந்த பொருட்களில் உள்ள ஒருவகை அமிலமே இந்த குறைபாடு ஏற்பட காரணம் என்று ஆய்வா ளர்கள் தெரிவித் துள்ளனர்.

இரசாயன கலப்பு

பைட்டோஸ் ரோஜன்ஸ் எனப்படும் ஒரு மூலக்கூறு சிகப்பு வைன், பீயர், கடலை போன்ற பொருட்களில் அதிக அளவு இருப்பதா கவும்,

உடலில் இந்த மூலக்கூறு அதிகரி க்கும் போது அது ஆண்களின் உயிரணு க்களை நீர்த்துப் போகச் செய்து அவர்க ளுடைய உயிரணு எண்ணி க்கையை அழிக்கிறது.

இந்தப் பழக்கங் களில் ஈடுபட்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக் களை இழப் பதுடன், வருங்காலத் தலை முறை யையும் ஆரோக் கிய மற்றவர்க ளாக உருவாக் குகினர் என்று

இந்த ஆய்வை மேற் கொண்ட மருத்துவர் கண்டர் குஹேல், தெரிவித் துள்ளார். மதுப் பழக்கங் கள் உடலின் உறுப்பு களைப் பாதிக்கும் எனும் நிலையைத் தாண்டி ஆண்மை யையே பாதிப்பது ஒட்டுமொத்த

மனித குலத்துக் குமான மாபெரும் எச்சரிக்கை எனவும் அவர் கூறி யுள்ளார். இந்த ஆய்வு மது மற்றும் பீயர் பிரியர் களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கி யிருக்கிறது.
Tags:
Privacy and cookie settings