பெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு !

0 minute read
தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற வித்தியாசமான பெயரைகொண்ட இந்த தாவரம்,
பெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு

6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது. அடர்பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளை கொண்டி ருக்கும்.

தண்டில் முட்கள் வளர்ந்திருக்கும். இதன் கிழங்கு கொத்தாக காணப்படும். அதிக தசை பகுதியை கொண்டது.

நீர்த்தன்மை யும் நிறைந் திருக்கும். இந்த கிழங்கில் இருந்து பல்வேறு வகையான மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன. 

பெண்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிர சாதம். பருவம் அடைந்த காலத்தில் இருந்து, மாதவிடாய்

Tags:
Privacy and cookie settings