அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்பு – நிபுணர்கள் !

0 minute read
தலை முடிக்கும் செக்ஸ்க்கும் தொடர் பிருப்பதாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். 
அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்பு

பண்டைய காலத்தில் இருந்தே தலை முடியானது மனிதர்களி ன் பாலுண ர்வை தூண்டும் பொ ருளாக இருந்துள்ள தாக நிபுணர் கள் கண்டறிதுள்ளனர்.

கூந்தல் என்பது மனிதர்களின் அழகோடு தொடர்புடையது. இது முக்கிய அம்சமாக கருதப் படுவதால் தான்

இல்லறத்தை வெறுத்த பிரம்மச் சாரினிகளு ம், கிருஸ்தவமத சகோதரிகளு ம் தங்களின் அழகை மறைக்க

கூந்தலை சுத்தமாக மழித்துவிட் டோ அல்லது முக்காடிட்டு மறைத்துக் கொண்டோ வாழ்க்கின்றனர்.

Tags:
Privacy and cookie settings