ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள நோரில்ஸ்க் பகுதியில் செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந் துள்ளனர்.
இது தொடர்பாக சுற்று சூழல் துறை அதிகாரி கள் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
ரஷ்யாவின் முக்கிய தொழில் மயமான மாசுபட்ட நகரங் களில் ஒன்று நோரில்ஸ்க் நகரம். இந்த நகரத்தை கடந்து செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறமாக மாறி யுள்ளது.
இது தொடர் பாக, ரஷ்ய சுற்றுச் சூழல் துறை விசார ணைக்கு உத்தர விட்டுள்ளது. ஆற்றின் நிற மாற்றத்தி ற்கான அறிவியல் பூர்வமான காரணம் இது வரை கண்ட றியப்பட வில்லை.
இருப்பினும் அந்த பகுதியில் உள்ள தொழிற் சாலை கழிவுகள் ஆற்று நீரில் கலப்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டிரு க்கலாம் என பொது மக்கள் கூறுகி ன்றனர்.
மேலும், தொழிற் சாலை குழாயில் உடைப்பு ஏதேனும் ஏற்பட்டி ருப்பின் அதன் காரணமாக இத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டிரு க்கலாம் என ரஷ்ய சுற்றுச்சூழல் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தங்கள் கண்முன்னே ஆறு நீர் பெருக் கெடுத்து ஓடும் காட்சியை பார்த்த மக்கள் திடீரென நிறம் மாறியிருப்பது கண்டு அப்பகுதி மக்களை பீதியடைய செய்து ள்ளது. இது எப்படிங்க நடக்கும் சொல்லுங்க.