முதலமை ச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப் பட்டார். அன்று முதல் இன்று வரை அப்பல்லோ இலவச மாக விளம்பரம் அடைந்து வருகிறது.
இதனால் அப்பல்லோ விற்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதா என்றால், நிச்சயம் இல்லை என்கிறது இணையதள செய்தி.
ஜெயலலிதா அப்பல்லோவில் அனு மதிக்கப் பட்டது முதல் கேட் முன்பு போலீசார் குவிக்கப் பட்டுள்ளதுடன், அதிமுக தொண்டர்களும் முகாமிட் டுள்ளனர்.
இதனால் அப்பல்லோ விற்கு வழக்கமாக வரும் பணக்கார நோயாளி கள் இதனை இன்கன் வீனியன் சாக உணர்கிறார் களாம். மேலும் அப்பல்லோ வின் போட்டி மருத்துவ மனைகள் அப்பல்லோ நோயாளி களை கொத்தி கொண்டு போய் விடுகிறார் களாம்.
இதனால் பிஸினஸ் கடுமை யாக பாதிக்கப் பட்டுள்ள தாக கருதுகி றாராம் பிரதாப் ரெட்டி. அதே போல் முதலமைச்சர் ஜெயலலிதா விற்கு அளிக்கப் பட வேண்டிய அனைத்து சிகிச்சை களும் அளித்தாகி விட்ட தாகவும்,
இனி புதிதாக எந்த சிகிச்சையும் அளிக்க முடியாது என்றும் அப்பல்லோ டாக்டர்கள் கூறுகிறா ர்களாம். இதனால் தான் ஜெயல லிதா வீடு திரும்புவது அவரு டைய விருப்பம் என 2 முறை கூறினாராம் பிரதாப் ரெட்டி.