ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘போக்கிரி ராஜா’. இவர்களுடன் இப்படத்தில் மானஸா, முனீஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, சுஜாதா மற்றும் பலர் நடிக்கி றார்கள்.
ஆஞ்ச நேயலு ஒளிப்பதிவு செய்தி ருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத் திருக்கிறார்.
‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்கி யிருக்கிறார். பி.டி.செல்வ குமார் வழங்க டி.எஸ்.பொன் செல்வி தயாரிக்கிறார்.
விறு விறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியு ள்ளது. கடந்த சில தினங்க ளுக்கு முன்பு மழை, வெள்ள த்தால் தமிழகத்தில் பல பகுதிகள் பாதிக்கப் பட்டன.
மேலும் வெள்ள த்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள் சாலைகளில் தேங் கியதால் பொது மக்கள் பாதிக்கப் பட்டனர். இந்த குப்பை களை ஏராளமான துப்புரவு தொழிலா ளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
மேலும் வெள்ள த்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள் சாலைகளில் தேங் கியதால் பொது மக்கள் பாதிக்கப் பட்டனர். இந்த குப்பை களை ஏராளமான துப்புரவு தொழிலா ளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
இவர்களை மகிழ்வி க்கும் வகையில் ‘போக்கிரி ராஜா’ படக்குழு சார்பில் துப்புரவு தொழி லாளர்கள் 100 பேருக்கு வேட்டி, புடவை, பெட்ஷீட், அரிசி போன்றவை வழங்கப் பட்டன.
இந்நிகழ் ச்சியில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மற்றும் படக்குழுவி னர்கள் பலர் கலந்துக் கொண்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு பொருட் களை வழங்கினர்.
இதன் பின் பேசிய ஜீவா, “2015ம் ஆண்டு உழைப்புக்கு 2016ல் பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நான் நடித்து ள்ள ‘போக்கிரி ராஜா’, ‘திருநாள்’ படங்கள் அடுத்த டுத்து வெளியா கவுள்ளன. துப்புரவு தொழிலாள ர்களுக்கு வேட்டி, புடவை கொடுத் ததில் மகிழ்ச்சி யடைகிறேன்” என்றார்.