ஏனென்றால்.. இதே நாளில் இருந்து சரியாக ஏழு மாதங்களுக்கு முன் தினகரன் செய்தித்தாளில் ஒரு சிறிய செய்தி இடம் பெற்றிருந்தது அச்செய்தி எத்துனை நபர்களின் கவனத்திற்கு சென்றது என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை .
ஆனால் அதனுடைய வீரிய விளைவை தான் இன்று இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்பவே முடியாது !
அப்படி என்ன அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது ?
03-04-2016 அன்று வெளிவந்த அந்தச் செய்தியின் தலைப்பே வங்கிகளில் டெபாசிட் குறைந்து மக்களிடம் தாராள பணப்புழக்கம் அதிகரித்து வரு வதால் அச்சத்தில் வங்கிகள் என்று இடம் பெற்றி ருந்தது .
அதாவது வங்கிகளில் மக்கள் பணங் களை டெபாசிட் செய்யா மல் அதனை அவர்களே வைத்து புழங்கு வதனால் எதிர் காலத்தில் வங்கிகள் பெரும் நட்டத்தில் இயங்க வாய்ப்பி ருக்கிறது என்பது தான் அதன் அர்த்தம்
அப்படி யானால் இவர் களின் நோக்கம் எல்லாம் மக்களின் பணத்தை வங்கிக் குள் கொண்டு வருவது தானா ? என்று எனக்குள் மிகப் பெரிய கேள்வி எழுகிறது !
வங்கிக்குள் மக்களின் பணங் களை கொண்டு செல்வதை ஏன் இவ்வளவு அவசர அவசரமாக அறிவிக்க வேண்டும்? இந்தத் திட்டம் முறைப் படி வர வேண்டும் என்று தான் முதலில் திட்டமிடப் பட்டிருந்தது.
பிறக்க இருக்கும் ஜனவரியிலிருந்து இதனை அறிவிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டி ருந்த சமையம் மாட்டிக் கொண்டது தான் பிர்லா வின் லஞ்ச அறிக்கை
கடந்த 2012 ஆம் ஆண்டு குஜராத் தில் மோடி முதல்வராக இருந்த போது பிர்லா குழுமத்திடமிருந்து 25 கோடி லஞ்சமாக பெற்ற ஆதாரத்தை
கெஜ்ரிவால் அவர்கள் வெளியிட இருப்பது இந்தியாவின் ரகசிய கண்கானிப்புக் குழுக் களால் பி ஜே பி அரசிற்கு தெரிய வந்திருக்கிறது.
இது வெளியே வந்தால் மொத்த இந்தியா விலும் தங்களது ஆட்சியின் பெயர் கெட்டு விடும் என்பதற்காக இரண்டு மாதங்கள் தள்ளி அறிவிக்க வேண்டிய செல்லா நோட்டு திட்டத்தை அவசர அவசரமாக அன்றே அறிவித்தி ருக்கிறார்கள்
இதனால் தான் நம் மக்கள் அனைவரும் பணம் மாற்ற வதற்காக வரிசை யில் அல்லோ லப்படுகி றார்களே தவிற இவ்வரிசை யினால் கருப்புப் பணம் ஒழியுமா இல்லையா என்ப தெல்லாம் தெரிய வில்லை ! பேஸ்புக் செய்தி...