உலகில் மக்கள் தொகை எண்ணிக்கையில் மிகப்பெரிய நாடாக இருக்கும் சீனா கலப் படத்திலும், போலிகளை தயாரிப்பதிலும் மிக, மிகப்பெரிய நாடாக திகழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பின்னர், அதை ஆய்வு செய்துப் பார்க்கை யில் கொடிய உயிர்க் கொல்லி யான ‘ஃபாஸ்ஃ போரஸென்ட்’ எனப்படும் பாக்டீ ரியாக்கள் அதில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
பொதுவாக, உயிரினங்களில் பறவை, ஊர்வன மற்றும் மீன் இனங்கள் மட்டுமே முன்னர் முட்டை யிட்டு வந்தன.
இப்போ தெல்லாம், சீனாவில் மனிதனே முட்டையிட தொடங்கி விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வீடியோ ஆதாரமாக வெளியிடப் பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள கடையில் பன்றி இறைச்சியை வாங்கி சமைத்த ஒரு குடும்பத் தலைவி, சாப்பிட்டதுபோக மீதி உணவை மேஜை யின் மீது வைத்து ள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள கடையில் பன்றி இறைச்சியை வாங்கி சமைத்த ஒரு குடும்பத் தலைவி, சாப்பிட்டதுபோக மீதி உணவை மேஜை யின் மீது வைத்து ள்ளார்.
அன்றிரவு, விளக்கை அணைத்து விட்டு தூங்கப் போன போது, அந்த சமைத்த பன்றி இறைச்சியில் இருந்து வித்தியா சமான ஒளி வெளியாக தொட ங்கியது.
பின்னர், அதை ஆய்வு செய்துப் பார்க்கை யில் கொடிய உயிர்க் கொல்லி யான ‘ஃபாஸ்ஃ போரஸென்ட்’ எனப்படும் பாக்டீ ரியாக்கள் அதில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
தாய்ப்பாலுக்கு பதிலாக குழந்தை களுக்கு புகட்டும் புட்டிப்பாலில் இல்லாத திடத்தன் மையை செயற்கை யாக ஏற்படுத்து வதற்காக ‘மெலனோமைன்’ எனப்படும்
வேதிப் பொருளை அதிகமாக கலந்து விற்றதால் கடந்த 2009-ம் ஆண்டு சுமார் 53 ஆயிரம் குழந்தைகள் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்தன.
வேதிப் பொருளை அதிகமாக கலந்து விற்றதால் கடந்த 2009-ம் ஆண்டு சுமார் 53 ஆயிரம் குழந்தைகள் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்தன.
பர்கர்களை தயாரிப்ப தற்கு ரொட்டிக்கு பதிலாக கார்ட் போர்ட்களை ஒருவித ரசாயனத்தில் ஊற வைத்து, அதை பர்கர்களின் மேல் தோடாக பயன் படுத்தி உள்ளே பன்றி இறை ச்சியை திணித்து விற்று விடு கின்றனர்.
வெறும் பழச்சாறுகளில் ஆல்கஹால் எனப்படும் எரிச்சாரா யத்தை கலந்து உயர்ந்த ரக வெளிநாட்டு மது என விற்பனை செய்யப்ப டுகிறது.
வெறும் பழச்சாறுகளில் ஆல்கஹால் எனப்படும் எரிச்சாரா யத்தை கலந்து உயர்ந்த ரக வெளிநாட்டு மது என விற்பனை செய்யப்ப டுகிறது.
உருளைக் கிழங்கு மசியல் மற்றும் பிளாஸ் டிக்கை கலந்து தயாரிக்கப் படும் போலி அரிசி வகைகள், ஆசியா கண்டம் முழுவ தற்கும் ஏற்றுமதி செய்யப் பட்டு, அமோக விற்ப னையாகி வருகின்றது.
எலிகளை பிடித்து அடித்துக் கொன்று, தோலை உரித்து, ஒருவித ரசாயனக் கலவை யில் ஊற வைத்து, பின்னர் சிறிய துண்ட ங்களாக வெட்டி மாட்டி றைச்சி என உணவ கங்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.
வாதுமை கொட்டை களின் தோடுகளை சேகரித்து, அவற்றில் காகிதம் சுற்றப்பட்ட சிமெண்ட கான்கிரீட் கற்பொடி களை இட்டு அடைத்து,
மீண்டும் இரு தோடு களையும் ஒட்ட வைத்து அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக் கின்றனர்.
செயற்கையாக முட்டை தயாரிக்கப்படும் வீடியோ :
முட்டைகளை கூட இவர்கள் விட்டு வைக்க வில்லை. மெழுகால் செய்யப் பட்ட ஓடுகளில் மஞ்சள் மற்றும்
வெள்ளை கருக் களை ஜெலட்டின் உள்ளிட்ட கொடிய ரசாயனக் கலவையை கொண்டு உருவாக்கி, சந்தைப்படுத் துகின்றனர்.
கெட்டுப் போன தானியங் களால் தயாரிக்க ப்படும் சீன மக்களின் அன்றாட உணவான நூடுல்ஸ் வகைகள் இன்றும் வெற்றி கரமாக விறபனை யாகி வருகின்றன.
இந்நிலை யில், ஊட்டச் சத்து நிறைந்ததும், பாதுகா ப்பானது மான இந்திய வகை உணவுகளை குறைகூறும் நம்மில் பலர்,
இன்றும் கூட சீன உணவக ங்களில் சாப்பிடுவ தற்காக அட்வான்ஸ் புக்கிங் செய்து விட்டு காத்திருப்பது குறிப்பிடத் தக்கது.