நிலைமை இந்தா சரியாப் போகும், இப்போ சரியாப் போகும்னு ரெண்டு பேர் சொல்றாங்க.. ஒண்ணு நரேந்திர மோடி! இன்னொ ண்ணு அப்போலோ ரெட்டி! ரெண்டு பேருமே
நாட்டு மக்களுக்கு உற்சாகம் ஊட்டுறதுக்காக இப்படிச் சொல்றாங்களா, இல்லேன்னா தங்களோட கவலையை மறக்கிறதுக்காகச் சொல்றாங் களான்னே தெரியல!
ரெண்டு நாள்ல குணமாயிடும், முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பிடு வாங்க, சாதாரண காய்ச்சல் தான்னு சொன்னாங்க. அதே போல நிலைமை விரையில் சீராகிடும்னு சொல்லி,
ரூபாய் நோட்டு செல்லா துன்ற அறிவிப்பை வெளியிட்டாரு மோடி. 20 நாட்களுக்குப் பின்னரும் வங்கிகளிலும், ஏ,டி.எம்- களிலும் பணம் இல்லாத நிலை தான் தொடருது.
நாட்ல என்ன தான் நடக்குது? ன்னே தெரியல.. நாட்டு மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ் சாகணும்.. ஜெயலலிதா எப்ப தான் வீடு திரும்புவார்? ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எப்போது தான் சரியாகும்?