ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பை அடுத்து நாடு முழுதும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் பெட்ரோல் நிரப்புவதில் என்று அன்றாட வாழ்க்கையில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.
பேருந்து, ஆட்டோ ரிக்ஷாக்கள், ரயில்களில் செல்பவர்கள் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டு களை வைத்துக் கொண்டு சில்லரை கிடைக் காமல் அங்குமி ங்கும் பரிதாப மாக அலைந்து திரிந்த தாகவும்,
சுங்க வரி செலுத்து மிடங்க ளில் நீண்ட வரிசையில் மக்கள் வாகனங் களுடன் காத்திருப் பதையும் காட்சி ஊடகங்களும் செய்தி ஊடகங் களும் தகவல் வெளியிட்டு வருகின்றன.
தினசரி கூலி வருவாய் ஈட்டுப வர்கள், குறைந்த வருவாய் க்காக தினசரி அல்லாடும் வர்க்க த்தினர் மிக மோசமாக பாதிப் படைந் துள்ளனர்.
சாலையோர கடைக ளில் உணவு அருந்தி விட்டு பணிக்குச் செல்ப வர்கள் சில்லரை கிடைக் காமல் அல்லாடி வருகி ன்றனர். சிறிய வியாபாரி களான காய்கறி விற்ப வர்கள், பெட்டிக் கடை வைத்தி ருப்பவர்களி டையே ‘இது எதில் போய் முடியுமோ?’ என்ற கவலை எழுந் துள்ளது.
பதற்றமடைய வேண்டாம் என்று பிரதமர் முதல் ஆர்பிஐ வரை கூறினாலும், பெட்ரோல் நிலைய ங்களில் ரூ.500 கொடுக் கலாம் என்று கூறினாலும் பெட்ரோல் பங்க்கு களில் ரூ.500க்கு சில்லரை இல்லை என்கி ன்றனர்,
அல்லது 500க்கோ, ஆயிரத்தி ற்கோ பெட்ரோல் நிரப்பிச் செல்லு ங்கள் என்று இந்திய நகரங்கள் முழுதிலும் இன்று காணும் காட்சியாக இருந்து வருவதை ஊடகங்கள் செய்தி யாக்கி வருகின்றன.
பல நகரங்களி லிருந்தும் தொகுக்கப் பட்ட நிலவரங் களின் படி சிறு வியாபா ரிகள், மளிகைக் கடை களில் ரூ.500, ரூ.1000 நோட்டு களை வாங்க மறுக்கி ன்றனர். இதனால் அத்தியா வசியப் பொருட் களை வாங்கு வதற்கு மக்கள் திரள் அல்லாடி வருகி ன்றனர்.
சில மருந்துக் கடைக ளிலும் இதே பாட்டைப் பாடுவதும் வேதனை யளிக்கும் காட்சி யாக இருந்து வருகிறது. அத்தியா வசிய மருந்து களை வாங்கு வதற்குக் கூட ரூ.500, ரூ.1000 கடைக்கா ரர்களால் மறுக்கப் பட்டு வருகிறது.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, உள்ளிட்ட நகரங் களில் அத்தியா வசியப் பொருட் களை வாங்க முடியாமலும் பேருந்து, ரயில் களில் பயணம் செய்ய முடியா மலும் தவித்து வருகி ன்றனர்.
அதாவது 500 ரூபா நோட்டை எடுத்துக் கொண்டு பால், காய்கறி வாங்கச் சென்றால் சில்லரை இல்லாத காரணத்தினால் ஒன்று மீதி வாங்காமல் வர நேரிடுவதாகவும்
இன்னும் சிலர் முழுதும் எதையாவது வாங்கிக் கொண்டு வருவ தாகவும் இன்றைய தினம் கழிந்ததாக தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல் நிலைய ங்கள் சில திறக்காமல் பூட்டு போடப் பட்டும், திறந்தி ருக்கும் பெட்ரோல் நிலைய ங்கள் ரூ.500, ரூ.1000 வைத்தி ருப்பவர்க ளுக்கு சில்லரை அளிக்கவும் மறுத்து வருவது வாடிக்கை யான காட்சியா கியுள்ளது,
இதனால் மும்பை, டெல்லி, சென்னையில் சில பெட்ரோல் நிலைய ங்களில் வாடிக் கையாளர்க ளுக்கும் ஊழியர்க ளுக்கும் கடும் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு வருகிறது.
ஆயிரம் ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் பெட்ரோல் நிரப்பினால் வீட்டில் பணம் இல்லாத நேரத்தில் நான் எப்படி மற்ற குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
கடினமாக உழைத்து சேமித்த எனது பணம் (ஆயிரம் ரூபாய் நோட்டு களைக் காண்பித்து) ஒரே இரவில் பயனற்ற காகிதமாகி விட்டது.
இப்போது நான் ஏமாற்றப் பட்டதாகவும், என்னிட மிருந்து பணம் கொள்ளை அடிக்கப் பட்டதாக வும் நான் உணர்கிறேன் என்று மும்பை அந்தேரியைச் சேர்ந்த நிறுவன ஊழியர் ஒருவர் ஆதங்கம் வெளி யிட்டார்.
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ராஷ்மி சவான் கூறும் போது, இந்த நடவடிக் கையினால் ஊழல்/ கருப்புப் பண ஒழிப்பு வெற்றி யடையும் என்பது பற்றி எனக்குத் தெரிய வில்லை
ஆனால் ஒரு நாளோ இரண்டு நாளோ சாதாரண மக்களின் கடினப் பாடுகளை அல்லாட்டங்களை கண்டு கொள்ளப் போவது யார்? என்று கேள்வி எழுப்பினார்.
தலைநகர் டெல்லியில் மதர் டெய்ரி மற்றும் பிற அரசு நடத்தும் கூட்டுறவு விற்பனை மைய ங்களில் பெரும் குழப்ப நிலை உருவானது.
அரசு மருத்துவ மனைகள், ரயில் நிலை யங்கள், பெட்ரோல் நிலைய ங்களில் நீண்ட நெடும் வரிசையில் மக்கள், தகராறு, குழப் பங்கள் உரு வாகியது.
ரூ.100 கிடைக்கா ததால் சிறு வியாபா ரிகள், ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா ஓட்டு நர்கள் அனைத்து நகரங் களிலும் கடுமையாக பாதிக் கப்பட்டு தங்களது வருமா னம் ஒன்று மில்லாமல் போனதாக கடும் ஆத்தி ரமடைந் துள்ளனர்.
உத்தரப்பிர தேசத்தில் ஒருபடி மேலே போய் வங்கிகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்ப ட்டுள்ளது.
அதாவது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப் புள்ளது என்று டிஜிபி ஜாவீத் அகமது அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரி களுக்கும் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
சென்னை யில் சில்லரை விற்பனை நிலை யங்கள், நகைக் கடைகள், சூப்பர் மார்க் கெட்கள், பெட்டிக் கடைகள் ஆகியவற்றில் ரூ.500, ரூ.1000 உடன் வர வேண்டாம் என்று போர்டு வைக்காத குறைதான் என்று மக்கள் அங்கலாய் க்கின்றனர்.
ஹரியாணாவில் பெட்ரோல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகளில் பெரும் குழப்பமும் பதற்றமும் ஏற்படும் சூழ்நிலை காரணமாக போலீஸ் கண்காணிப்பு வலுப்படுத்தப் பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு சுங்கச் சாவடிகளில் வரலாறு காணாத நீண்ட வரிசையில் மக்கள் வாகனங் களுடன் காத்திரு ப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
ரூ.500, ரூ.1000 நோட்டு களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவு இருந் தாலும் பலரும் அதனை உதாசீனப் படுத்தி வருவதால் பொது மக்கள் பாடு திண் டாட்டம் நிரம்பி யதாக இந்திய நகரங்கள் உள்ளன.
ரூ.500, ரூ.1000 நடவடிக் கையை பலரும் பாராட்டி னாலும், இந்தக் குழப்ப நிலை எத்தனை நாள் நீடிக்கப் போகிறதோ,
வங்கிக ளில் ரூ.500, 1000 நோட்டு களை மாற்றச் செல்லும் போது என்னென்ன குழப்ப ங்கள் நேரிடுமோ என்று மக்கள் பெரும் கவலையும் பதற்றமும் அடைந்து ள்ளதாக நாடு முழுதிலி ருந்தும் வரும் செய்திகள் தெரிவிக் கின்றன.