உடற் குறைபாடு களை விட மாற்றுத் திறனாளிக ளுக்கு எதிரான மனப் போக்கே அவர் களின் அபிலாஷை களுக்கு எதிரான முக்கிய தடை யாக சில நேரங்க ளில் அமையலாம்.
கானாவில் கண் பார்வை யற்ற பெண்களை ஊக்கு விக்க அவர்களு க்கான சிறப்பு ஃபேஷன் ஷோவை வடிவமைப் பாளர்கள் நடத்தினர்.
இந்தப் போட்டிக்கு மக்களி டையே பெரும் ஆதரவு கிடைத் துள்ளது. பார்வையற்ற வர்களும் மாடலிங் துறையில் முன்னேற இது வழி வகுக்கும் என ஏற்பாட்டா ளர்கள் நம்பிக்கை வெளியிட் டுள்ளனர்.