ஊர்வலமாக கொண்டு செல்லபடும் காஸ்ட்ரோ அஸ்தி !

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்கு வைக்கப் படவுள்ளது. கியூபாவின் பிரதமர்
ஊர்வலமாக கொண்டு செல்லபடும் காஸ்ட்ரோ அஸ்தி !
மற்றும் அதிபர் என 50 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அமெரிக்கா வுக்கு பெரும் சவாலாக விளங் கியவர் பிடல் காஸ்ட்ரோ. 

புரட்சி யாளரான பிடல் காஸ்ட்ரோ தனது 50 ஆண்டு பதவி கலாத்தில் அமெரிக்கா வுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 

உடல் நலக் குறைவால் கடந்த 2008ஆம் ஆண்டு தனது சகோதரர் ரால் காஸ்ட்ரோ விடம் ஆட்சியை ஒப்படை த்தார். உடல் நலக் குறைவால் தனது 90 வயதில் நேற்று முன் தினம் கால மானார்.

சோகம் - கண்ணீர் அஞ்சலி

அவரது மறை வால் சோகத்தில் ஆழ்ந்து ள்ள அந்நாட்டு மக்கள் லட்சக்கண க்கானோர் பல்வேறு இடங்களில் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின் றனர். 

அரசுப் பணிகள் அனை த்தும் நிறுத்தப் பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக் கப்படும் என அறிவி க்கப்பட்டு ள்ளது.

காஸ்ட்ரோ உடல் தகனம்
இந்நிலை யில் காஸ்ட் ரோவின் விருப்பப்படி அவரது உடல் அவரது மறைவு க்குப் பின்னர் உடனடி யாக தகனம் செய்ய ப்பட்டது. ஹாவானா வில் உள்ள ஜோஸ் மார்டி நினை விடத்தில் 

அவரது அஸ்தி இன்றும் நாளையும் வைக்க ப்படும் என்றும் அங்கு கியூப மக்கள் அவருக்கு பிரியா விடை கொடுப் பார்கள் என்றும் தெரிவி க்கப்பட்டு ள்ளது.

ஊர்வலமாக செல்லும் அஸ்தி

அவரது அஸ்தி நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர்3 ஆம் தேதி வரை கேரவன் வேன் மூலமாக ஊர்வலமாக கொண்டு செல்ல ப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 
ஊர்வலமாக கொண்டு செல்லபடும் காஸ்ட்ரோ அஸ்தி !
ஹாவானா வில் இருந்து சான்டி யாகோ வரை நாடு முழுவதும் சுமார் 900 கிலோ மீட்டர் ஊர்வல மாக எடுத்து செல்லப் படுகிறது.

பிரமாண்ட இறுதி ஊர்வலம்
இதைத் தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி லட்சக்க ணக்கான மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட இறுதி ஊர்வ லமும் நடைபெறு என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதில் கியூபா மக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற் பார்கள் என தெரிவி க்கப்பட் டுள்ளது.

இறுதிச் சடங்கு
அன்றைய நாள் அவரது இறுதிச் சடங்கு நடை பெறுகிறது. சாண்டி யாகோ நகரில் உள்ள கல்லறை யில் பிடல் காஸ்ட் ரோவின் அஸ்தி புதைக்கப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings