மிசவுரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ரத்தத்தைக் குடிக்குமாறு தனது காதலனை வற்புறுத்தியுள்ளார். பின்னர் அவரை கத்தி யால் சரமாரியாக குத்தியுள்ளார்.
அமெரிக்கா வின் ஸ்பிரிங் ஃபீல்டு நகரில் விக்டோரியா வானாட்டர் என்பவர் தனது காதல னுடன் வசித்து வந்தார். இவர்கள் ரத்தக் காட்டேரி களைப் பற்றி விவாதித் துள்ளனர்.
பின்னர் விக்டோ ரியா குடிபோதை யில் இருந்த தனது காதல னிடம் தன் கைகளை வெட்டி ரத்த த்தைக் குடிக்கு மாறு கூறி யுள்ளார்.
இதை யடுத்து காய்கறி நறுக்கும் கட்டர் மூலம் வானா ட்டரின் கைகளை வெட்டிய அவரது காத லன் ரத்த த்தை உறிஞ்சி யுள்ளார். அப்போது காதலனின் தோல் பட்டையில் வானாட்டர் சரமாரி யாக குத்தி யுள்ளார்.
இதை யடுத்து அந்நாட்டின் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்ட அந்த பெண் வீட்டில் ஒருவர் ரத்த வெள்ளத் தில் கிடப் பதாக கூறி யுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த முதலுதவி குழுவினர் வீட்டை திறந்தபோது வானட் டரின் காதலன் தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என கூறி கதவை அடைத் துள்ளார்.
பின்னர் கதவை திறந்த விக்டோரியா, தனது ரத்தத்தை குடிக்கு மாறு காதலனை வற்புறுத்தி யதாகவும் பின்னர் அவரை கத்தியால் குத்திய தாகவும் தெரிவி த்தார்.
மேலும் தான் சமுதாய த்துக்கு ஆபத் தான ஒருத்தி என்று கூறிய வானாட்டர் தன்னை விட்டு வைத் தால் ஒரு சீரியல் கில்லராக மாறி விடுவேன் என்றும் அதிகாரி களிடம் தெரிவித் துள்ளார்.
இதை யடுத்து வானாட் டரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். வானாட் டருக்கு நீதிமன்றம் 1.50 லட்சம் டாலர் களை பிணைத் தொகை யாக செலுத்து மாறு கூறி யுள்ளது.