கேரளா வில் கூட்டு பாலியல் பலாத்கா ரத்தால் பாதிக்கப் பட்ட பெண்ணிடம் அநாகரீ கமாக கேள்வி கேட்ட பொலிசார் மீது கடும் நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது.
இச்செயலில் ஈடுபட்ட Peramangalam இன்ஸ் பெக்டர் மணி கண்டன் மீது பாதிக்கப் பட்ட பெண்ணிடம் தவறான முறையில் விசாரணை மேற்கொண்ட குற்றத்தி ற்காக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
மேலும், மணி கண்டன் மீதான விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யப் படுவதாக திருச்சூர் இன்ஸ் பெக்டர் ஜெனரல் தெரிவித் துள்ளார்.
2014ம் ஆண்டு கணவரின் நண்பர் களால் பலாத்காரம் செய்யப் பட்ட பெண்ணி டம் பொலிசார் கேட்ட கேள்வி அவரை மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கி யுள்ளது.
இந்நிலை யில், சமீபத்தில் பாதிக்கப் பட்ட பெண் அளித்த பேட்டியிலே குறித்த உண்மை கள் வெளிச்ச த்திற்கு வந்து பரபரப்பை ஏற்படு த்தியது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது.