அடாவடி கட்ட பஞ்சாயத்து ஊர் விலக்க நடவடிக்கை செல்லும் என செய்தவர்கள் தான் இனி நிரூபிக்க வேண்டும். முஸ்லிம் களுக்கு ஜமாஅத் என்பது உரிமை சார்ந்த ஒரு அங்கம்
தாங்கள் காலம் காலமாக வாழ்ந்து வரும் ஊர்களி லுள்ள ஜமாத்தை சார்ந்து இருப்ப வர்களை எக்காரணம் கொண்டும் ஊர் விலக்கம் செய்ய எந்த ஒரு நிர்வாகத் திற்கும் உரிமை இல்லை
இதனை அரசு சார்ந்த வக்பு ஆணையம் பல் நேரங்களில் மிக தெளிவாகவே கட்டளை யிட்டுள்ளது .
பல கோர்ட்டு களிலும் இதனை உறுதி செய்து தீர்ப்பும் வந்துள்ளது. ஆனால் இதனை ஒரு சில ஊர் நிர்வா கங்கள் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து அடாவடித் தனம் செய்கி றார்கள் எனபது நிதர்சனம்.
இந்த நிலைய மாற்ற நிர்வாக த்தால் சட்ட விரோதமாக ஊர் விலக்கம் செய்யப் பட்ட அன்பர்கள் அனைவரும்
இனி முதல் அந்தந்த ஊர்களில் நடக்கும் பொது கூட்ட ங்களில் கண்டிப்பாக, அமை தியாக கலந்து கொண்டு தங்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் .
காரணம் சட்டப்படி விலக்கப்ப ட்டவர்கள் அந்தந்த ஊர்களின் உறுப்பி னர்களே. நீங்கள் உறுப்பி னர்கள் இல்லை என நிர்வாகம் சொல்லு மானால் அதை அதை அவர்கள் தான் சட்டப்படி நிரூபிக்க வேண்டும்.
நிர்வாகம் தகராறு செய்யு மானால் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும். உரிமையை பறிப்ப தற்கு எந்த ஒரு நிர்வாகத் திற்கும் உரிமை இல்லை எனபது இந்திய சட்டம்.
எனவே ஊர் விலக்கம் செய்த நபர்களை அந்தந்த ஊர் பொது கூட்டங் களில் கலந்து கொள்ளவும்
அவர்களு க்கான எல்லா உரிமைக ளையும் நிர்வாக த்தார் தடுக்க கூடாது என்று பொதுவாக வேண்டு கோள் விடுக்கிறேன்... தக்கலை கவுஸ் முஹம்மத்.
நமது உரிமையை விட்டு கொடுக்காதீர்கள். இதனை மற்ற சகோதரர்களுக்கும் சேர் செய்யுங்கள்.
நமது உரிமையை விட்டு கொடுக்காதீர்கள். இதனை மற்ற சகோதரர்களுக்கும் சேர் செய்யுங்கள்.
Tags: