டைட்ஸ் அணியும் வழக்கம் !

கிரிக்கெட் டில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டி ருந்த இந்தியர் களின் கவனத்தை மற்ற விளையாட் டுகளின் பக்கமும் திருப்பியி ருக்கிறது நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக். 

சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துராய் போன்றோ ருக்கு பரிசு களையும், பாராட்டு களையும் போட்டிப் போட்டு அள்ளிக் கொடுப்பது தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

அதிலும், பேட்மி ண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பி.வி. சிந்துவை தங்கள் வீட்டுப் பெண் என்றே பலரும் கொண்டாடிக் கொண்டிருக் கிறார்கள். 

ஸ்போ ர்ட்ஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், விளை யாட்டு வீரர்கள் டைட்ஸ் அணிவது ஏன் என்று ஃபிட்னஸ் டிரெயினரான ஜேம்ஸிடம் கேட்டோம்.

‘‘டைட்ஸ் அணியும் வழக்க த்தை, அமெரிக்கா வின் கூடைப்பந்து விளை யாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டான் என்பவர்தான் முதன் முதலில் அறிமுகப் படுத்தினார். 

1995ம் ஆண்டு தொடக்க த்தில் இவர் டைட்ஸ் அணிந்து கொண்டு போட் டிகளில் கலந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர்கள் டைட்ஸ் அணிய ஆரம்பி த்தனர்.

உடல் முழுவதும் போட்டுக் கொள்ள கூடிய டைட்ஸ், கையின் முன் பக்கத்தில் (முழங்கை யில்) மட்டும் அணியக் கூடிய டைட்ஸ், இடுப்பு க்குக் கீழே அணியும் டைட்ஸ் என பல வகைகள் அதன் பிறகு உருவாகின. 

தற்போது, விளை யாட்டுத் துறையில் டைட்ஸ் அதிகம் பயன் படுத்து வதைப் பார்க்க முடிகிறது. விளையாட வேண்டும் என்கிற சௌகரி யத்துக்காக மட்டுமே டைட்ஸ் அணிவ தில்லை. 

இதற்கு வேறு சில காரண ங்களும் உண்டு. விளையாட்டு வீரர், வீராங் கனை களுக்குப் போட்டியின் போது, உடலை வார்ம் ஆக வைத்துக் கொள்வது மிகவும் அவசிய மானது.

இதற்கு மற்ற ஆடைகளை விட டைட்ஸ் மிகவும் பொருத்த மான ஆடையாக இருப்ப தால் பலரும் டைட்ஸ் அணிகிறா ர்கள். வார்ம் அப் செய்து கொள்ள நம் ஆடையே நமக்கு உதவு வதால் உடனடி யாக நம் உடல் வேலை செய்யத் தொடங்கும்.

இதனால் ரத்த ஓட்ட மும் சீராக இருக்கும். தசைப் பகுதிகளும் சுறு சுறுப்பாக செயல் படும். தசைப் பிடிப்பு, தொடையின் தசை நார்கள் பாதித்தல் போன்ற வற்றிலிரு ந்தும் வீரர், வீராங்கனை களைப் பாதுகாக்க டைட்ஸ் உதவுகிறது.

உடலை வளையும் தன்மை (Flexible) உடைய தாகவும் வைத்து க்கொள்ளவும் டைட்ஸ் பயன் படுகிறது’’ என்ற வரிடம், வீட்டில் இருப்ப வர்கள் ஓய்வு நேரங் களில் டைட்ஸ் அணிய லாமா என்று கேட்டோம்.

‘‘டைட்ஸ் பெரும் பாலும் பாலிய ஸ்டர் மற்றும் நைலான் மெட்டீரிய ல்களால் தான் தயா ராகிறது. அத்துடன் உடலில் சூட்டை உருவா க்கும் குணம் கொண்டது என்பதால் வீட்டில் இருக்கும் போதும், 

இரவில் உறங்கும் போதும் டைட்ஸ் அணி வதைத் தவிர்ப் பதே நல்லது. காற்றோட் டமான பருத்தி ஆடைகளே ஓய்வு நேரங் களில் அணிய சரியா னவை’’ என்கிறார் ஜேம்ஸ்.
Tags:
Privacy and cookie settings