மனைவியை அடக்கி ஆளும் கணவர்களுக்கு !

இது ஆணா திக்க உலகம். ஆம், ஒரு பெண் நினைப் பதை செய்து முடிக்க கூட அதில் ஒரு ஆணின் ஒப்புதல் தேவைப் படுகிறது. சில சமயங் களில் அதட்ட லாக. பல சமயங் களில் அக்கறை, அதீத அன்பு, பாதுகாப்பு என்ற பெயரில். 

திருமண வாழ்வில் ஒரு ஆண், தன் மனை வியை அடக்கி ஆள நினைப் பதால் என்னென்ன தீய தாக்கங்கள் எல்லாம் காண வேண்டி யிருக்கும் என்பது பற்றி இங்கு கூறப்பட் டுள்ளது

அடைப்பட்ட உணர்வு

இதை செய், இப்படி செய் என நீங்கள் ஒவ்வொரு விஷயத் திலும் செய் முறை விளக்கம் அளித்துக் கொண்டே இருப்பது அவர்களை ஏதோ கூண்டு க்குள் அடைத் தது போன்ற உணர்வை தர ஆரம்பித்து விடும்.

இது இப்படிப் பட்ட உறவில் நாம் இனியும் நீடிக்க வேண்டுமா என்ற எண்ணம் எழ காரண மாகி விடும்.

பழிக்கு பழி

நீங்கள் உங்கள் மனை வியை அடக்கி ஆள வேண்டும் என நினைப்பது, செயற் படுவது, ஒருநாள் அவர்கள் எரிமலை போல வெடிக் கவும், உங்களை எதிர்க்கவும் கூட காரண மாகலாம். தம்பதியில் நீ பெரிதா, நான் பெரிதா என்ற எண்ணம் எப்போதும் எழ கூடாது.

தவறான எண்ணம்

அடக்கி ஆள நினை க்கும் நீங்கள் நல்லதை சொன் னாலும் கூட அதை தவறான கண்ணோ ட்டத்தில் காண வைக்கும். இது, இருவர் மத்தியி லும் பிரிவை மென் மேலும் அதிகரி க்கும்.

அவரும் அடக்கலாம்

நீங்கள் அடக்கி ஆள நினைப்பது போலவே, ஒரு கட்டத்தில் இருந்து அவரும் உங்களை அடக்கி ஆள நினைக் கலாம். இந்த ரிவெஞ் பல வகைகளில் உறவை சிதைக்கும்.

நிம்மதி

ஒருவரை ஒருவர் அடக்கி ஆள நினைக்கும் எண்ணம் காலப் போக்கில் உறவில் இருக்கும் நிம்மதியை இழக்க செய்யும். இதனால், இல்லற வாழ்க்கை மீதான பற்று குறைய ஆரம்பி க்கும்.

வெறுப்பு அதிகரிக்கும்

நாளுக்கு நாள் இருவர் மத்தியில் இருந்த அன்பும், காதலும் குறைந்து, வெறுப்பு மட்டுமே அதிகரித் துக் கொண்டி ருக்கும்.
Tags:
Privacy and cookie settings