ஹிலாரி கிளிண்டன் கைது செய்யப்படுவாரா செய்தி இது தான் !

1 minute read
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கபட்டு உள்ள டொனால்டு டிரம்ப், பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனை கைது செய்து வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிலாரி கிளிண்டன் கைது செய்யப்படுவாரா செய்தி இது தான் !
அமெரிக்கா வின் முன்னாள் வெளி யுறவு துறை அமைச் சராக ஹிலாரி கிளிண்டன் பதவி வகித்த போது ராணுவ தகவல் களை தனது சொந்த மின்ன ஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்ட தாக குற்றம் சாட்டப் பட்டது.

மேலும், தேர்தல் பிரச்சார த்தின் போது அவரது கிளிண் டன் அறக்கட் டளை மூலம் முறை கேடாக நிதிகளை பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகளு க்கு உள்ளா னார்.

இந்த தேர்த லில் நான் வெற்றி பெற்றால் இவ்விவகா ரத்தை மீண்டும் கையில் எடுத்து தனி வழக்க றிஞரை நியமித்து விசாரணை செய்வேன் என டிரம்ப் தெரிவி த்தார்.

இந்நிலை யில், நேற்று நடந்த முடிந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். 

மேலும், அவர் ஏற்கனவே கூறியது போல ஹிலாரி கிளிண் டனை விசாரணை செய்ய தனி வழக் கறிஞர் நியமிக்கப் படவுள்ளதா கவும் தகவல் கள் வெளியாகி உள்ளன.
தற்போது ஜனாதி பதியாக பதவி வகிக்கும் ஒபாமா ஹிலாரிக்கு பொது மன்னிப்பு வழங்கினாலும், டிரம்ப் பதவி ஏற்ற பின்பு 

வழக்கு களின் குற்றம் நிறுபிக்கப் பட்டால் ஹிலாரி கைது செய்யப் படுவத ற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings