டெல்லியி லிருந்து தென் கிழக்கே 140 கிமீ தூரத்தில் இருக்கும் வி்ருந்தா வனில், உலகின் மிக உயரமான மத வழி பாட்டிடம் ஒன்றை அமைக்கும் பணி தொடங்கி யுள்ளது.
இந்த கோயில் 5.5 ஏக்கர் பரப்பளவில் 700 அடி (213 மீ) உயரத் தில் அமைய வுள்ளது. விருந்தாவன் சந்தி ரோதயக் கோயில் என்று கருதப் படும் இந்த கோயில் உலகின் மிக உயர்ந்த இந்துக் கோவிலாக இருக்கும் என கருதப் படுகிறது.
வத்திக் கானில் இருக்கும் செயிண்ட் பீட்டர்ஸ் பெசிலிக்கா மற்றும் எகிப்தில் இருக்கும் பிரமிடை காட்டிலும் இது பெரியதாக அமைய வுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
உலகில் மிகப் பிரபல மான முக்கிய கட்டடங் களான மலேசியா வின் பெட் ரோனாஸ் டவர், தாய்வா னின் தாய்பேய் 101 கட்டடம், மற்றும் தற்போதைய உலகின் மிக உயர மான கட்டட மாக இருக்கும்
சவுதி அரேபியா வின் ஜெட்டா டவர் கட்டடம் உள்ளிற்ற பலவற் றிற்கு கட்டமைப்பு பொறியாளராக செயலாற்றிய தார்டன் டொமாசெட்டி உட்பட
உலகின் பல முன்னனி நிறுவனங்கள் மற்றும் தொழிட்நுட்ப வல்லு நர்கள் இந்த கட்டடம் குறித்து ஆலோசனை தந்து வருகின் றனர்.
1மீ விட்டமும் 55 மீ ஆழமும் கொண்ட 500 தூண்கள் இந்த கட்டட த்தில் அமைய விருக்கிறது.
மேலும் இந்த கோவிலைச் சுற்றி பொழுது போக்கு பூங் காக்கள், யமுனை நதியில் படகு சவாரி செய்வதற்கான நீர்ப் பாதைகள் மற்றும் கிருஷ்ணர் குறித்த கண் காட்சி ஆகியவை அமைய உள்ளன எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் கோயில் 45 லட்சம் க்யூபிக் அடி கான்கீரீட், 19,000 டன் வலுவான எஃகு மற்றும் 6400 டன் கட்ட மைப்பு எஃகால் கட்டுமானம் செய்யப்பட வுள்ளது.
சிறப்பாக வடி வமைக்கப் பட்ட மின் தூக்கிகளில் ஒலி, ஒளி மற்றும் டியோரம நிகழ்ச்சிகள் ஒருங் கிணைக்கப்பட்டு
அதன் மூலம் பார்வை யாளர்கள் கட்டத் தின் உச்சிக்கு கூட்டிச் செல்லப் படுவார்கள் எனவே பார்வை யாளர்கள் 700 அடி நீளத்திலி ருந்து காட்சிகளை காணலாம்
மேலும் இந்த கோயிலில் சூற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுச் சூழல் அடிப்படை யில் கட்டடத்தை தரம் பிரிக்கும் எல் ஈ ஈ டி மதிப்பீடு பெறும் வகையில் கட்டமைக் கப்பட வுள்ளது.
ஹரே ராமா ஹரே கி்ருஷ்ணா இயக்க த்தின் ( இஸ்கான்) பெங்களூரு கிளையின் உறுப்பி னர்கள் யோசனை யில் இந்தக் கோயில் உருவாகிறது.