பேஸ்புக்கிடமிருந்து 10,000 டாலரை பரிசாக பெற்ற சிறுவன் !

0
பேஸ்புக்கு க்கு சொந்தமான புகழ் பெற்ற “இன்ஸ்டகிரம்” சமூக வலை தளத்தில் ஊடுருவிய 10 வயது சிறுவனு க்கு, அந்த வலைதள உரிமை நிறுவனம் 10,000 டொலர்க ளை வெகு மதியாக அளித் துள்ளது.
பேஸ்புக்கிடமிருந்து 10,000 டாலரை பரிசாக பெற்ற சிறுவன் !
தங்களது வலை தளங்களில் ஊடுருவு வதன் மூலமாக, அதன் கட்டமைப் புகளில் உள்ள குறை பாடுகளை வெளிப் படுத்துபவர் களுக்கு பேஸ்புக் நிறுவனம் வெகுமதி அளித்து வருகிறது.

இந்த நிலையில், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜொனி என்ற 10 வயது சிறுவன், பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான 

இன்ஸ்டகிரம் சமூக வலை தளத்துக்குள் வெற்றி கரமாக ஊடுருவி அனை வரையும் ஆச்சரிய ப்படுத்தி யுள்ளார்.

இன்ஸ்டகிரம் சமூக வலை தளத்தை 13 வயதுக்குட் பட்டவர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. எனினும், அந்த வலைத் தளத்தில் இணை யாமலேயே அதற்குள் ஊடுருவி, 
அதில் பயன் பாட்டா ளர்கள் செய்துள்ள பதிவு களை அழிக்கக் கூடிய விடயத்தை ஜொனி உருவாக்கியதால் அவனுக்கு பணத் தொகை பரிசளிக்கப் பட்டுள்ளது. 

அந்தச் சிறுவன் கண்டு பிடித்த குறைபாடு பேஸ் புக்கினால் சரி செய்யப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings