இந்தியாவின் மேற்கு பகுதி நகரான புனேயில் அடுக்குமாடி குடியிருப்பில் 70 க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகளை வைத்திருந்தது கண்டு பிடிக்கப் பட்டதை யடுத்து இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மரப்பெட்டிகள் மற்றும் சாக்கு மூட்டை களிலிருந்து 40க்கும் மேற்பட்ட கண்ணாடி விரியன் மற்றும் 30 நாக பாம்புகளை அந்த அடுக்குமாடி குடியிருப் பிலிருந்து மீட்டுள்ளனர்.
மேலும் அந்த பாம்புகள் வைக்கப் பட்டிருந்த வீட்டில், கைது செய்யப்பட்ட நபருடன், அவரது மனைவி மற்றும் குழந்தை களுடம் இருந்தனர்.
பாம்புகளின் விஷத்தை எடுப்பதற்காக, கைது செய்யப்பட்டவர்கள் பாம்பாட்டி களிடமிருந்து அல்லது காடுகளி லிருந்து பாம்புகளை பிடித்து வந்துள்ளனர் என போலிஸார் தெரிவி த்துள்ளனர்.
இந்தியாவில் சில பகுதிகளில் பாம்புகளின் விஷம் லாபத்திற்காக விற்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களைப் பிடித்து வைத்திருப்பது சட்ட விரோத செயலாகும்.

Tags:
Thanks for Your Comments