சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

0
சீன நாட்டில் உள்ள மிருகத்தனமான ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி கூடங்களில் எதிர்கால ஒலிம்பிக் நட்சத்திரங்கள் தாக்கப்பட்டு பயிற்று விக்கப் படுகின்றனர்.
 சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?
மேலேயுள்ள படத்தை பாருங்கள், அந்த பிஞ்சு குழந்தையின் வலி அதன் முகத்தில் தெரிகின்றது. 

ஒலிம்பிக் போட்டிக்காக அந்தக் குழந்தை அதன் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரால் அதன் கால்கள் நெரிப்படுத்தப் படுகின்றது 

இந்த பயிற்சி நுட்பங்கள் மேற்கத்தய நாடுகளின் கண்களில் தோன்றிய தீவிர வினாக்களுக்கு விடையளித்துள்ளன. 2012 ஒலிம்பிக்கில் எவ்வாறு சீன வீரர்கள் இலகுவாக வெற்றி பெற்றார்கள் என்ற வினாவுக்கு. 

5 அல்லது 6 வயத்திற்கு உட்பட்ட குழந்தைகள் பயிற்சியின் போது முதுகின் பின்னால் கைகளால் தொங்கியவாறு இருப்புக் கம்பிகளை முறுக்கி பயிற்சி எடுக்கின்றனர். 

பயிற்சிக்காக வீரர்கள் குழந்தை பருவத்திலே இனம் காணப்பட்டு பயிட்சியளிக்க ஆரம்பிக்கப் படுகின்றனர். 

உலக நாடுகள் வரிசையில் சீனா மிருகத்தனமான பயிற்சிக் கூடமாக கருதப் படும் நிலையிலும் பெற்றோர் சிறுவயதிலே தமது குழந்தைகளை எதிர்கால நட்சத்திறமாதற்காக பயிற்சிக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.
சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?
சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?
சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?
சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?
சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?
சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings