இவர் பெயர் டேம்மிட்சல் வட நாட்டை சார்ந்த இவர் ஒரு நாள் சாலை ஓரம் நடந்து சென்ற போது ஒரு மலை பாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்
உடனே அந்த பாம்பை தன் வீட்டிற்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளித்து அதன் உயிரை காத்து தன்னுடனே வளர்த்து வந்தார்.
ஓரிரு மாதங் களில் பாம்பும் அவரும் ஓருதாய் பிள்ளை போல பழக ஆரம்பித்து விட்டனர். இப்படியே வருடங்கள் உருண் டோடின.
அப்பொழுது தான் அந்த துயரம் நிகழ்ந்தது. திடீரென்று ஓரு நாள் அவர் இறந்து விட்டார்.
அவரது உறவி னர்கள் அவருக்கு சடங்குகைள முடித்து உடலை மயானத் திற்கு எடுக்க முற்படும் போது அந்தபாம்பு அவரின் உடலை சுற்றி கொண்டு விடவே இல்லை..!
உறவினர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த பாம்பு அவர் உடலை விட வில்லை பிறகு வேறு வழி இல்லாமல் அந்த பாம்பையும் அவரின் உடலோடு சேர்த்து கட்டி மயானத்தில் புதைத்து விட்டனர்
இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரின் கண் களிலும் நீரை வார்த்தது.இந்த ஜீவனுக்கு இருந்த பாசம் அன்பு நம்மில் பலருக்கு இல்லாதது ஏனோ?
Thanks for Your Comments