பெங்களூர் கோடீஸ்வரரை மணக்கும் நடிகை அனுஷ்கா !

1 minute read
நடிகை அனுஷ்காவுக்கும் பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கும் திருமணம் என்று தெலுங்கு திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள். நடிகை அனுஷ்காவுக்கு 35 வயதாகி விட்டது. 
பெங்களூர் கோடீஸ்வரரை மணக்கும் நடிகை அனுஷ்கா !
அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க விரும்பு கிறார்கள் பெற்றோர். அனுஷ்கா பாகுபலி 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக உள்ளார். 

இந்நிலையில் அவரது பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள் ளார்களாம்.

ரியல் எஸ்டேட்

அதிபர் மங்களூரை சேர்ந்த அனுஷ்காவுக்கும் பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். 

திருமணத்திற்கு பிறகு சினிமாவு க்கு முழுக்குபோட அனுஷ்கா திட்ட மிட்டுள்ளாராம்.

மாப்பிள்ளை
பெங்களூர் கோடீஸ்வரரை மணக்கும் நடிகை அனுஷ்கா !
அனுஷ்கா வுக்கு பார்த்து வைத்தி ருக்கும் மாப்பிள்ளை கோடீஸ் வரராம். பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் ஏகப்பட்ட சொத்துக் கள் உள்ளதாம். 

மாப்பிள்ளை அனுஷ்கா குடும்பத் தாருக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த வராம்.

புதிய படங்கள்

அனுஷ்கா திருமண த்திற்கு தயாராவ தால் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வில்லை யாம். கையில் உள்ள படங்களை முடித்து விட்டு பெங்களூர் மாப்பிள்ளை யுடன் செட்டில் ஆக உள்ளாராம்.
பெங்களூர் கோடீஸ்வரரை மணக்கும் நடிகை அனுஷ்கா !
கிசுகிசு

அனுஷ்காவின் பெயர் சில நடிகர்களுடன் சேர்ந்து அடிபட்டது. தெலுங்கு திரையுலகில் உள்ள ஏற்கனவே திருமணமான தயாரிப் பாளரை திருமணம் செய்ய அனுஷ்கா அடம் பிடித்த தாகக் கூட பரபரப்பாக பேசப்பட்டது. 

முன்னதாக ஹைதரா பாத்தை சேர்ந்த தொழில் அதிபரை அவர் திருமணம் செய்ய உள்ள தாகவும் கூறப் பட்டது.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings