கேப்டன் விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம் பித்தார். அதிமுக, திமுகவிற்கு மாற்றாக வருவார் என அனைவராலும் எதிர் பார்க்கப் பட்டார்.
மக்கள் எதிர் பாரத நிலையில் அதிமுகவுடன் கூட்டணி கண்டார். தனது கட்சி தலைமை யில் கூட்டணி அமைக் காதது இனி இவர் அதிமுக, திமுக விற்கு மாற்றாக வரமாட்டார்.
அம்மாவிடம் சரண்டர் ஆகி விட்டாா் என மக்கள் நம்பினா். திமுக ஆட்சிக்கு வர கேப்டன் வேண்டும் என்று வலை விரித்தது. ஆனால் வைகோ விரித்த வலையில் சிக்கினார். வாஸ் அவுட் ஆனார்.
கூட்டணியில் சேராததால் திமுக கட்சியை உடைத்தது. அப்போது பல உண்மைகளும் தேமுதிக பற்றி வெளி வந்தது. உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றார்.
சீாியஸ் போலீசாக இருந்த கேப்டன் சிரிப்பு போலீசாக மாறினார். இனி இங்கிருந்து பலன் இல்லை என தேமுதிகவில் இருந்து பலர் அதிமுக, திமுக என கூண்டோடு கூடாரம் மாறி வருகின்றனர்.