இளநரை உள்ளது என்று கவலையா?

நரை முடி இன்றைய தலை முறைகளில் சர்வ சாதரண மாகி விட்டது. நமது பாட்டிக ளுக்கு 60 வயதுக ளிலுமே ஒன்றி ரண்டு முடிகள் தான் நரைத்தது. இப்போதும் பல முதியவ்ர் களுக்கு முடி கருமை யாக இருப்பதை காணலாம்.

இதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஷாம்பு உபயோகி த்தது இல்லை. இன்று பதினெட்டு ப்ளஸ் களிலேயே நரை முடியை மறைக்க கலரிங் செய்து கொள்கி றார்கள்.

இவை எத்தகைய அபாயத்தை உண்டு பண்ணும். பலவித நோய்களை தருவதோடு கூந்தல் வளர்ச்சியும் 30 க்கு மேல் மோசமாக இருக்கும்.

இள நரையை தடுக்க கலரிங்க் செய்யத் தேவை யில்லை. இந்த நெல்லிகாய் சிரப்பை வாரம் ஒரு முறை உபயோகி யுங்கள். நரை முடி காணாமல் போய் விடும்.

புதிதான நெல்லிக் காயை சுத்தம் செய்து அதனை துண்டாக வெட்டிக் கொள்ளு ங்கள்.

நெல்லிக் காயை இடித்து அல்லது மிக்ஸியில் போட்டு சாறை எடுத்துக் கொள்ளவும்.

அந்த நெல்லிக் காய் சாறை ஒரு கிண்ண த்தில் எடுத்துக் கொள் ளுங்கள்.

ஒரு நீரில் தேயிலைப் பொடியை போட்டு கொதிக்க வைத்து, வரத் தேநீர் தயார் செய்து, அதனை நெல்லிக் காய் சாறுடன் நன்றாக கலந்து கொள் ளுங்கள்.

உங்கள் கூந்தலை தனித் தனியான பிரித்து இந்த் சாறினை தடவவும்.. தலையில் ஸ்கால்ப் பில் தடவுங்கள். மிச்ச மிருந்தால் நுனி வரை தடவலாம்.

1 மணி நேரம் பிறகு தலை அலசவும். இப்படி வாரம் 1 அல்லது 2 முறை செய்தால் உங்கள் கூந்தலின் நரை போக்கி இளமை யாக மிளிரும்.
Tags:
Privacy and cookie settings