உடல்நலப் பிரச்சனை களால் நிம்மதி யான தூக்கம் இல்லாமல் ஏராளமா னோர் தவித்து வருகின் றனர். இவ்வாறு தூக்கம் இல்லாமல் தவிப்ப வர்கள் தங்களது உணவுகளை கட்டுப் பாட்டிற்குள் வைத்தி ருக்க வேண்டும்.
தூங்க செல்வத ற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள் வதன் மூலம் நிம்மதி யாக தூங்கலாம். இதோ தூக்கத்திற் கான உணவுகள். பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர் விற்கும் உறக்கத் திற்கும் உதவி செய்கிறது.
அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் தூங்கு கின்ற போது இரத்த த்தில் சர்க்கரை யின் அளவை கட்டுப்பாட்டில் வைத்தி ருக்க உதவுகிறது. தூங்க செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்து வதைத் தவிர்ப்பது நல்லது தான்.
சில தேநீர் வகைகள் உறக்க த்தைக் கொடுக்கக் கூடியவை. அந்த வகையில் தூங்கச் செல்வ தற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்து வது நல்லது. இதில் தியமின் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.

மெக்னீசியம் மற்றும் பொட்டா சியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப் பழம் தான். இது அதிக தசை இறுக் கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரப்போ னின் உள்ளது.
இந்த ட்ரப்போனின், செரடோனின் ஆகவும் மெலடோ னின் ஆகவும் மாற்றப் படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதி யான ஹார்மோன் களுக்கு அவசியமா னவை. பால் மற்றும் பாலாடைக் கட்டி சீஸ் போன்ற வற்றில் ட்ரிப்டோபன் அடங்கி யுள்ளது.

இது தவிர இந்த மூன்று பொருட் களிலும் அடங்கி யுள்ள கால்சியம் மன அழுத்த த்தைக் குறைப் பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழை களின் உறுதித் தன்மை க்கும் உதவி செய்கிறது.
ஓட்ஸில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டா சியம் ஆகிய வையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழை க்கின்றன.
அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடு வதைத் தவிர்த்து விட்டு அதற்குப் பதிலாக வாழைப் பழம் போன்ற பழங்களை சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.
தூக்கத்தை நெறிப் படுத்த ஆணை யிடும் திறனுள்ள மெலடோனின் என்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரி பழங்கள். இரவு தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்