உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐந்தாயிரம் பேருக்கு தடபுடல் விருந்துடன் நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கப் பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள பவாரா கிராமத்தில் நடைபெற்ற இந்த திருமணம் இந்து திருமண சடங்குகளின் படி பிரமாண்ட மாக நடத்தப் பட்டது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த பசந்த் திரிபாதி என்பவரின் ஷகுன் என்ற ஆண் நாய்க்கும், ஜங்பஹதார் என்பவரின் பெண் நாய்க்கும் நடைபெற்ற இந்த திருமணத்தில் டிஜேக்களின் இசை மழையும், நடன நாட்டிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
Thanks for Your Comments