கோலி வுட்டை பொறுத்த வரை எப்போதும் ரசிகர்கள் தான் மோதிக் கொள்வார். ஆனால், தற்போது திரை நட்சத்திர ங்களே அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
சமீபத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் லட்சுமி ராம கிருஷ்ணனை பாலாஜி கிண்டல் செய்தார், இதற்கு கேள்வி கேட்ட லட்சுமிக்கு பாலாஜி முறை யான பதில் அளிக்க வில்லை.
இதனால், கோப மான அவர் ஒரு பேட்டியில் ‘என் வேலையை குறை சொல்ல அவர் யார், அவரையும் அவருடைய காமெடி யையும் தான் பலரும் காறித்துப்பு கிறார்கள்,
அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தவா போகிறார்?’ என கோபமாக மனம் நொந்து பேசி யுள்ளார்.
இது மட்டுமின்றி பாலாஜி க்கும் அம்மா இருக்கிறார், அவருடைய அம்மா விடம் போய் கேட்கச் சொல்லுங்கள், இந்த வயதில் ஒரு பெண் எப்படி இருப்பாள் என்று எனவும் கூறி யுள்ளார்.