வெளிநாட்டு அலோபதி மருந்து தயாரிக்கும் கம்பெனிகள், தாங்கள் தயாரிக்கும் மருந்துகளை சோதனை செய்ய, சென்னையில் உள்ள பிரபல மருத்துவ மனைகளோடு ஒரு ரகசிய ஒப்பந்தங்களை கையெழுத்திட் டுள்ளன.
இதற்காக கோடி களை அந்த மருந்து கம்பெனிகள் கொட்டிக் கொடுக் கின்றன.
இந்த சோதனைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் சென்னையில் உள்ள பிரபல கல்விக் கூடங்களில் படிக்கும் பள்ளிக் குழந்தைகள் என்பது தான் கொடூரமான செய்தியாகும்.
முதலில் நோயின் அறிகுறிகள் என்று ஒரு பட்டியலை (பள்ளிகளின் நிர்வாகிகளை சரிகட்டி…) கொடுக்கப் படுகிறது.
அந்த பட்டியலில் உள்ள அறிகுறிகள் ஏதாவது அந்த குழந்தை களுக்கு இருக்கி றதா என்று டிக் செய்ய சொல்வார்கள். நீங்கள் தெரியாத் தனமாக டிக் செய்து சிக்கி விட்டீர்கள் என்றால்,
உங்கள் குழந்தைகள் தான் அந்த சோதனை எலிகள். இது போன்று செய்திகள் உங்கள் கவனத்திற்கு வந்தால் எச்சரிக்கையுடன் இருங்கள்.
எந்த அலோபதி மருந்து களையும் மறந்தும் உங்கள் குழந்தை களுக்கு கொடுக்க அனுமதிக் காதீர்கள். இந்த செய்தியை முடிந்த வரை மற்றவர் களுக்கும் கிடைக்கச் செய்யுங்கள்.
இந்த மனித மிருகங்கள் அந்த பறவை களை சோதனை எலிகளாக ஆக்கும் கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம். உறவுகளே… எச்சரிக்கை!