ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் உர்ஜித் படேல் மற்றும் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோரின் ஊதியம் எவ்வளவு என்றும் அவர் களுக்கு அளிக்கப் பட்டுள்ள சலுகைகள் என்ன என்றும்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கேள்வி எழுப்பப் பட்டது. இந்த கேள்வி க்கு ரிசர்வ் வங்கியின் தலைமை யகமாக மும்பை அலுவலகம் பதிலளித் துள்ளது.
ரகுராம் ராஜன்:
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநரான ரகுராம் ரஜன், கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
பதவி யேற்கும் போது அவருக்கு ரூ.1.69 லட்சம் ஊதியமாக வழங்கப் பட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.
பதவி யேற்கும் போது அவருக்கு ரூ.1.69 லட்சம் ஊதியமாக வழங்கப் பட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.
பின்னர் அவரது ஊதியம் ரூ.1.78 லட்சம் மற்றும் ரூ.1.87 லட்சமாக முறையே 2014 மற்றும் 2015ம் ஆண்டு களின் மார்ச் மாதத்தில் உயர்த்தப் பட்டதாகத் தெரிவி க்கப்பட் டுள்ளது.
இறுதி யாக கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அவரது ஊதியம் ரூ.2.05 லட்சத்தில் இருந்து ரூ.2.09 லட்சமாக உயர்த்தப் பட்டதாகவும் கூறப் பட்டுள்ளது.
அதே போல மும்பையில் ரிசர்வ் வங்கி தரப்பில் ராஜனுக்கு குடியிருப்பு வசதி அளிக்கப் பட்டதாகவும்,
அவரது உபயோகத் துக்காக 3 கார்கள் மற்றும் 4 ஓட்டுனர்கள் அளிக்கப் பட்டதாக வும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
அவரது உபயோகத் துக்காக 3 கார்கள் மற்றும் 4 ஓட்டுனர்கள் அளிக்கப் பட்டதாக வும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
உர்ஜித் படேல்:
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி பதவி யேற்றுக் கொண்டார்.
அக்டோபர் மாத ஊதிய மாக அவருக்கு ரூ.2.09 லட்சம் வழங்கப் பட்டது. அதே நேரம் உர்ஜித் படேலுக்கு 2 ஓட்டுனர் களுடன் கூடிய 2 கார்கள் வழங்கப் பட்டுள்ளதா கவும் ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.
மேலும், உர்ஜித் படேலின் வீட்டில் உதவி யாளர்கள் யாரும் நியமிக்கப் படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.