ஜவுளிக் கடை உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்தி ருந்தால் அதை கண்டு பிடிக்கும் வழி முறைகள் பற்றிய ஒரு சிறு விளக்கம்
* ஹோட்டல் அறை, உடை மாற்றும் அறைகளில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி யின் மீது ஆள் காட்டி விரலை வைக்க வேண்டும். இப்போது விரல் நுனிக்கும், கண்ணாடி பிம்பத்தில் தெரியும் பிம்ப ஆள் காட்டி விரல் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி. இல்லை யேல், அது கண்ணாடி க்கு பின்னால் இருந்தும் பார்க்கும் வகையில் உருவாக்கப் பட்ட ‘இரு பக்க’ கண்ணாடி யாகும். கண்ணாடி க்கு பின்னால் இருந்து கொண்டு அறையில் நடப்பதை பார்க்க முடியும்.
* ஹோட்டல் களில் தங்கும் அறைக்குள் நுழைந் ததும் அனைத்து மின் விளக்கு களையும் அணைக்க வேண்டும். பின்னர், அறை முழு வதையும் செல்போனில் வீடியோ எடுக்க வேண்டும்.
தொடர்ந்து அதை ஓட விட்டுப் பார்த்தால் எந்த இடத்தி லாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் அங்கு ரகசிய கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.
* செல்போனில் யாரிட மாவது பேசியபடி அறை முழுவதும் மெதுவாக நடக்க வேண்டும். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக் கிறது என்பது உறுதி.
* விளக்கு களை அணைத்து விட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம்.
ரகசிய கேமரா க்கள் கதவு கைப்பிடி, கடிகாரம், சுவிட்ச், சுவிட்ச் போர்டு, பல வகை லைட் வடிவம், அலங்கார விளக்கு, பொம்மை, குளியல் அறை லைட், ஷவர், வாட்டர் ஹீட்டர், பூந்தொட்டி, திரைச் சீலை, வரவேற் பறை மாடல்கள், போர்டுகள் என எந்த வடிவங் களிலும் இருக்கலாம்.
இந்நிலையில் ஜவுளிக் கடைகளில் ரகசிய கேமிரா வைத்தி ருந்தது கண்டு பிடிக்கப் பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப் படும் என தியாகராய நகர் உதவி ஆணையர் ராதா கிருஷ்ணன் எச்சரித் துள்ளார்.