நம் கண்ணால் பூச்சிகள் மற்றும் புழுக் களைத் தான் காண முடியும். ஆனால் நம் உயிருக்கு தீங்கு விளை விக்கும் பாக்டீரியா க்கள் மற்றும் வைரஸ் களை மைக்ரோஸ் கோப் மூலம் தான் காண முடியும்.
இத்தகைய மைக்ரோஸ் கோப் அனைவரது வீட்டிலும் இருக்காது. ஆனால் மைக்ரோஸ் கோப் மூலம் மட்டுமே காணக் கூடிய கிருமி களை ஸ்மார்ட் போன் மூலம் காணலாம் என்பது தெரியுமா?
இங்கு ஸ்மார்ட் போன் கொண்டு வீடு மற்றும் நம்மைச் சுற்றி யுள்ள இடத்தில் கிருமிகள் உள்ளதா என்பதை கண்டறியும் முறை கொடுக்கப் பட்டுள்ளது.
அதைப் படித்து அதன் படி சோதித்து, உங்களைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளு ங்கள்.