அவரது கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்ப வில்லை. அவர் எனக்கு சீனியர், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்து ள்ளேன். எல்லோ ரையும் போன்றே அவரு க்கும் அவரது கருத்தை தெரிவி க்கும் உரிமை உள்ளது.
நான் அரசிய லுக்கு வருவதற்கு முன்பே பெண்கள், குழந்தை களை பாதிக்கும் விஷயங் களில் கவனம் செலுத்தி னேன். நிஜங்கள் நிகழ்ச்சி யால் மக்கள் தங்களின் பிரச்சனை க்கு தீர்வு கோரி எங்களை தொடர்பு கொள்கி றார்கள்.
பிரச்சனை யுடன் வருபவர் கள் எங்களிடம் அது குறித்து வெளிப் படையாக பேசுகிறா ர்கள். அவர்க ளின் கண்ணீரும், கதை களும் உண்மை யானது. ஒரு பிரச்சனை யை தீர்க்க இரு தரப் பிடமும் பேச வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன்.
எங்கள் நிகழ்ச்சி யில் அரசு நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், மனோதத் துவ நிபுணர்கள் உள்ளிட் டோர் கலந்து கொள்கி றார்கள். உண்மை யான அக்கறை யுடன் தான் பேசுகிறேன்.
நிகழ்ச்சி யில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. நீங்கள் ஏன் நடுவராக உள்ளீர்கள் என்று கூறினால், முடிவு களை பாருங்கள் என்பேன். நாங்கள் மக்களுக்கு இடையே பாலமாக உள்ளோம். தம்பதிகளை சேர்த்து வைத்து ள்ளோம்.
நான் ஒரு ஆணின் சட்டை காலரை பிடித்தேன் என்றால் மனைவி, குழந்தை களை தகாத வார்த்தை யால் பேசியதால் அப்படி செய்தேன். என் இடத்தில் யார் இருந்தி ருந்தாலும் அதையே தான் செய்தி ருப்பார்கள். தகாத வார்த்தை களை ஏற்றுக் கொள்ள முடியாது