ஜெயலலிதா அண்ணன் மகள் பேட்டி !

தமிழக முன்னளாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அவரின் தோழி சசிகலா அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக செயலாற்ற வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா அண்ணன் மகள் பேட்டி !
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அப்பதவியை கைப்பற்ற சசிகலாவிற்கு எதிராக களமிறங்கி யுள்ளார். இந்நிலையில், தந்தி டிவி தனது நிகழ்ச்சி ஒன்றிற்காக தீபாவை பேட்டி எடுத்த பயங்கர விளம்பரம் செய்தது.

ஆனால், குறித்த நிகழ்ச்சி நேரத்தில் தீபாவின் பேட்டிக்கு ஒளிப்பரப்பாமல் அதிமுக எம்எல்ஏ தங்க மணியின் பேட்டியை ஒளிபரப்பி நேயர்களை ஏமாற்றினர்.

இந்நிலையில், தீபாவின் பேட்டியை ஒளிப்பரப் பாதற்கான பின்னணியில் சசிகலாவின் தலையிடு உள்ளதா என சமூக வலை தளத்தில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings