தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் தனிபட்ட வாழ்கையில் தனி பாசம் கொண்டவர்கள் எம்.ஜி.ஆர்.,கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,வழியில் வந்த ஜெயலலிதாவும் அதை கடை பிடித்து வந்தார்.
இந்நிலையில் ஜெ., மருத்துவ மனையில் இருந்த போது கருணாநிதி அவரது துணைவியாரை அனுப்பி நலம் விசாரித்தார். மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட கருணாநிதியை, சசிக்கலாவை அனுப்பி நலம் விசாரித்தவர் ஜெ.,
இந்நிலையில் முடியாத சூழ்நிலை யிலும் இருந்தாலும் கருணாநிதி எப்படியும் ஜெ.,க்கு அஞ்சலி செலுத்த என்னை அழைத்து செல்லுமாறு கதறி அழுதுள்ளார்.
ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கருணாநிதி யை சமாதானம் செய்து வருகின்றனர். நேரில் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை