நயன்தாரா தற்போது யாருக்கும் ஜோடி யாக இல்லா மல் தனித்த ஹீரோ யின் கேரக்டர் களை தேர்வு செய்து நடிப்பதே திருமணம் ஆகி விட்ட காரணத் தால் தான். அவர் நடித்து வரும் அறம், டோரா, கொலை யுதிர் காலம் படங் களில் அவர்தான் முக்கிய கேரக்டர், ஹீரோக்கள் யாரும் கிடை யாது.
காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் ஜோடி யாக அவர்தான் நடிப்பார் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் அவர் நடிக்க வில்லை.
திருமண த்தை அறிவித்து விட்டால் அதன் பிறகு நடிக்க வேண்டாம் என்று நயன்தாரா முடிவு செய்திருப் பதாக கூறப் படுகிறது. அதனால் இப்போது மார்க்கெட்ட இருக்கும் போதே நடித்து சம்பாதி த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருப்ப தாக கூறப் படுகிறது.
ஒரு படத்துக்கு 3 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா. திருமண த்தை அறிவித்து நடிப்பை கை விட்டால் அதன் பிறகு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க முடிவு செய்திருப் பதாக கூறப் படுகிறது.
“நயன்தாரா வை பொருத்த வரை எதையும் கணித்துச் சொல்வது கடினம். நாளைக்கு விக்னேஷ் சிவன் கூட கழற்றி விடப் படலாம் என்கிறா ர்கள். காரணம் அவரின காதலர் களிலேயே அவர் அதிகம் நேசித்தது பிரபுதேவா வைத் தான்.
அவருக் காக இந்து மதத்திற்கு மாறினார். கையில் பெயரை பச்சை குத்திக் கொண்டார். ஒரே நாளில் விட்டு விலகினார். அதனால் நயன்தாரா வைப் பொறுத்த வரை எதுவும் நிரந்தர மில்லை” என்கிறார்கள்.