ஃபிடல் காஸ்ட்ரோவின் சாம்பல்.. மக்கள் மரியாதை !

0
கியுபாவின் மறைந்த தலைவர், ஃபிடல் காஸ்ட்ரோ வின் சாம்பல் அடங்கிய குடுவை க்யூபா முழுவதுமான தனது நான்கு நாள் பயணத்தை தொடங்கியுள்ளது.
ஃபிடல் காஸ்ட்ரோவின் சாம்பல்.. மக்கள் மரியாதை !
கண்ணாடி பெட்டிக்குள் சாம்பல் குடுவையை ஏற்றிச் செல்லும் ராணுவ வாகனத் திற்கு தங்களது மரியா தையை செலுத்த அதிக அளவி லான மக்கள் கூட்டம் ஃபிடல் காஸ்ட்ரோ வின் பெயரை கோஷ மிட்டும், 

க்யூபாவின் கொடியை அசைத்தும் தலைநகர் ஹவானா வில் அணி வகுத்து நிற்கும் காட்சி களை தொலைக் காட்சிப் படங்கள் காட்டின.

இந்த அஸ்தி அடங்கிய வாகனம், புரட்சி தொடங்கிய சாண்டி யாகோ டே க்யூபாவை நோக்கிய நான்கு நாள் பயணத்தை தொடங்கி யுள்ளது.

வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் ஃபிடல் காஸ்ட்ரோவின் பெயரை கோஷ மிட்டும், க்யூபாவின் கொடியை அசைத்தும் தலைநகர் ஹவானா வில் அணி வகுத்து நின்றனர்
ஃபிடல் காஸ்ட்ரோவின் சாம்பல்.. மக்கள் மரியாதை !
காஸ்ட்ரோ 1959 ஆம் ஆண்டு க்யூபாவில் நடந்த ஆட்சியை தூக்கி யெறிந்து தனது வெற்றி அணி வகுப்பை நடத்திய பாதையின் முடிவிலிருந்து தொடக்கத்திற்கு இந்த சாம்பல் பயணிக்க வுள்ளது. 

காஸ்ட்ரோ வின் சாம்பல் ஞாயிறன்று அடக்கம் செய்யப் படவு ள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings