விலை மாதுகளை கொலை செய்த நபர் !

1 minute read
0
இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் இரு விலை மாது பெண்களை அடுத்த டுத்து கொடூர மாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர் ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
விலை மாதுகளை கொலை செய்த நபர் !
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Rurik Jutting (31) என்ற நபர் கடந்த 2014ம் ஆண்டு ஹாங்காங் நகருக்கு சுற்றுலா சென்ற போது அங்குள்ள நட்சத்திர ஹோட்ட லில் தங்கி யுள்ளார்.

அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்த இந்தோனேசியா நாட்டை சேர்ந்த Sumarti Ningsih (23) என்ற பெண்ணை அவர் தங்கியி ருந்த ஹோட்டலு க்கு வரவழைத் துள்ளார்.

அளவுக்கு அதிக மாக போதை மருந்து எடுத்துக் கொண்ட அவர், விலைமாது பெண்ணை பலாத் காரம் செய்ய கட்டிப் போட்டுள்ளார்.

பின்னர், அந்த பெண்ணை நிர்வாண மாக்கி, அவருடைய புருவங் களை வெட்டி எடுத்து ள்ளார். அந்த பெண்ணை பல முறை பலாத்காரம் செய்து அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டார்.
சுமார் 4 மணி நேர சித்ரவதை க்கு பிறகு அந்த விலைமாது பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். 

அந்த பெண்ணிற்கு இந்தோனேசியா வில் ஒரு வயது குழந்தை உள்ளது குறிப்பிடத் தக்கது.

மேலும் இந்த சம்பவம் நிகழ்ந்து 4 தினங்களுக்கு பிறகு Seneng Mujiasih (26) என்ற விலைமாது பெண்ணையும் ஹோட்டலுக்கு வரவழைத்து கொடூரமாக பலாத்காரம் செய்து அதே பாணியில் கொலை செய்துள்ளார்.

இந்த இரண்டு கொலை களையும் அவர் தனது செல்போனில் வீடியோ எடுத் துள்ளார். 

அந்த வீடியோ வில், போதை மருந்து பழக்கம் காரண மாக தான் இவர்களை கொலை செய்ததாக அவரே வாக்கு மூலம் அளித் துள்ளார்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 18, April 2025
Privacy and cookie settings