நம்மில் பலர் பிஸ்கட் பிரியராக இருப் பார்கள். குறிப்பாக குழந்தை களுக்கு பிஸ்கட் என்றால் உயிர். ஆனால் இந்த பிஸ் கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனை கள் ஏற்படு த்தும் என்பது உங்களு க்கு தெரியுமா?
பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்ற வற்றை சூடுபடுத்தும் போது உருவாகும்
இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கி ன்றன என்பதை அதன் உறையில் பெரும் பாலும் குறிப்பிடுவ தில்லை.
இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கி ன்றன என்பதை அதன் உறையில் பெரும் பாலும் குறிப்பிடுவ தில்லை.
இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப் பின் அளவு அதிகமாகி இதய நோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற் காகவும் சுவைக் காகவும் உப்பை அதிகம் பயன் படுத்துகி றார்கள்.
உயர் ரத்த அழுத்தம் இருப்ப வர்கள் இவற்றை சாப்பிடுவது தேவை யற்ற விளைவு களையே உண்டா க்கும்.
இதைவிட சுவை, நிறம், பதப்படு த்துதல் போன்ற காரண ங்களுக் காகப் பயன் படுத்துகிற சில வேதிப் பொருட்கள் தடை செய்யப் பட்டவையா கவும் இருக்கலாம்.
அப்படி, தடை செய்யப் பட்ட வேதிப் பொருட் களை E223 என்பது போல நமக்கு புரியாத மொழியில் குறிப்பிட்டி ருப்பதால், அது தெரிவதும் இல்லை.
கோதுமை யில் இருக்கும் புரதச்சத்தான க்ளூட்டன் (Gluten) சிலரது உடலுக்கு ஏற்றுக் கொள்ளாது. இதனால் கோதுமை யில் தயாராகும் பிஸ்கெட்டு களால் பெரியவர் களுக்கு வாந்தி, பேதி, நெஞ்சு எரிச்சல் உண்டாகி றது.