நிழல் முதல்வரா நீடிக்கணும்.. இல்ல ஆட்சி கை மாறும் !

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எல்லாம், நிழல் முதல்வராக இருந்தவர், சின்னம்மா என்கிற சசிகலா. எம்.ஜி.ஆர் இறந்த பின்பு ஆதரவற்ற நிலையில் இருந்த ஜெயலலிதா விற்கு சசிகலாவுடன் நட்பு ஏற்பட்டது ஆதரவாக இருந்தார்.
நிழல் முதல்வரா நீடிக்கணும்.. இல்ல ஆட்சி கை மாறும் !
ஜெயலலிதா விற்கு ஆபத்து ஏற்பட்ட போது எல்லாம் உடன் நின்று தோள் கொடுத்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும். தற்போது இறந்த நிலையிலும் நிழல் முதல்வராக இதுவரை இருப்பது சசிகலா தான். 

சசி ஆசைபட்டதில் நெருப்பு அள்ளி கொட்டியவர் மோடி. சுசிகலா வால் தான் அம்மாவுக்கு எப்போதும் கெட்ட பெயா். வளர்ப்பு மகன் தத்து எடுப்பு, ஆடம்பர திருமணம்,

சொத்துக் குவிப்பு வழக்கு சிறை தண்டனை என எல்லாத் திற்கும் சசி காரணம் என்று அதிமுக அடி மட்ட தொண்டன் வரை இது தெரிந்த விஷய மாகவே இருக்கிறது என்று கூறப் படுகிறது.
இந்த நிலையில் தான் கட்சி முழுவது மாக கைக்கு வரவேண்டும். சொத்தும் கைக்கு கிடைக்க வேண்டும். நிழல் முதல்வராக நான் தான் நீடிக்க வேண்டும்.

இல்லை என்றால் முதலமைச்சர் பதவியை கைமாற்றும் முயற்சியில் கூட சசிகலா இறங்கலாம் என்று அதிமுகவினா் அச்சத்தில் உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings