ஸ்டார் ஹோட்டலுக்கும், டீ கடைக்கும் உள்ள வித்தியாசம் !

ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்கார வீட்டு 6 மாத குழந்தையின் அம்மா, ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
ஸ்டார் ஹோட்டலுக்கும், டீ கடைக்கும் உள்ள வித்தியாசம் !

அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற, பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்..!


ஒருநாள் சுற்றிப் பார்த்து விட்டு ஹோட்டலு க்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால், ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார். 

பிறகு பால் எவ்வளவு என்று டீ கடைக் காரரிடம் கேட்க, டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவ தில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்!

பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல! அதை கொடுக்க நினைப் பவனே உண்மையான பணக்காரன்

Tags:
Privacy and cookie settings