மாணவி தீக்குளித்து தற்கொலை | Suicide girl on fire !

தருமபுரி அருகே யுள்ள சின்னகம் பட்டியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தீக் குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த் தியது. 
தருமபுரி மாவட்டம் சின்னகம் பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம், இவர் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மகள் தர்ஷினி (11) அருகி லுள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலை யில் நேற்று முந்தினம் வழக்கப் போல பள்ளி க்குச் சென்று வீடு திரும்பிய தர்ஷினி, வீட்டில் இருந்த மண்ணெண் ணையை தனது ஊடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து கொண்டார். 

சத்தம் கேட்டு வந்த அவரது உறவின ர்கள் தர்ஷினி யை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். 

அங்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் தர்ஷனி பரிதாப மாக உயிரி ழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தருமபுரி டவுன் போலீசார் விசாரணை யில் ஈடுப்பட்டு வருகின்றனர். தர்ஷினி சம்பவத் தன்று அதிகமாக யாருடனும் பேச வில்லை.

தன்னிடம் உள்ள பென்சில், பேனா போன்ற வற்றை தனது நினை வாக வைத்து கொள்ளு மாறு தோழிகளிடம் அவர் கொடுத்தி ருக்கிறார். மேலும் நாளை முதல் நான் பள்ளிக்கு வர மாட்டேன் என்று அந்த சிறுமி தனது தோழி களிடம் கூறி யுள்ளார். 

இதை யடுத்து வீட்டிற்கு வந்த தர்ஷனி உடலில் மண்ணெ ண்னை ஊற்றி தீவைத்து கொண்ட தாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோக த்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Privacy and cookie settings