சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் !

2015-ம் ஆண்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் வருட சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.667 கோடி ஆகும்.
சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் !
2015-ம் ஆண்டு அக்டோபரில் அவர் கூகுளின் தலைமை செயல் அதிகாரி யாக நியமிக்கப் பட்ட பின்னர் அவரது சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உயர்த்தப் பட்டது.

இந்நிலை யில் தற்போது தாக்கல் செய்யப் பட்டடுள்ள ஒழுங்கு முறை கோப்பில் அவரின் இந்த சம்பள மதிப்பு வெளியாகி யுள்ளது.

மேலும் 2016-ம் ஆண்டுக் கான இவரது சம்பளம் தற்போதைய சம்பளத்தை விட இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.1328 கோடியாக இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.

ரூபாய் 667 கோடியில் அடிப்படைக் சம்பள மாக ரூபாய் 4.3 கோடியும், 662 கோடி பங்கு சந்தை முதலீடா கவும், ரூபாய் 15.22 லட்சம் உதவித் தொகையா கவும் பெற்று ள்ளார்.
இதன் மூலம் சுந்தர் பிச்சை உலகிலயே மிக அதிக சம்பளம் பெறும் இந்திய நிர்வாகிகள் முதன்மை இடத்தை பெற் றுள்ளார்.

மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா ரூபாய் 559.5 கோடியும், பெப்சி தலைமை செயல் அதிகாரி இந்திரா நோயி ரூபாய் 126.5 கோடியும் வருட சம்பளமாக பெறுகி றார்கள். 

இதன் மூலம் சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் தொடர் முக்கியத்து வம் அளித்து வருவது வெளிப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings