அமெரிக்காவில் வீட்டுக்குள் திருடச் சென்ற நபர்கள், 5 நாட்கள் அடைத்து வைக்கப் பட்டு, தொடர்ச்சியாக ரேப் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
அமெரிக்காவின், ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஓரினச் சேர்க்கையாளர் ஹாரி ஹேரிங்டன்.
ஆறரை அடி உயரமும், ஜிம் உடலமைப்பும் கொண்ட ஹாரி, ஓரினச் சேர்க்கை செக்ஸ் வெறி கொண்டவர். இவர் பலமுறை செக்ஸ் புகார்களுக்கு ஆளாகி, சிறை தண்டனையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக, கேர்ஃபீல்ட் (54), கிம் கார்டோன் (36) ஆகிய திருடர்கள் ஹேரிங்டன் வீட்டில் திருடுவதற்காக இரவு நேரத்தில் சென்றுள்ளனர்.
இவர்களுடைய போதாத காலம் போல அன்று பார்த்து, ஹாரி ஹேரிங்டன் குஜால் மூடில் இருந்துள்ளார்.
திருடர்களைப் பார்த்ததும், வெறி கொண்டு எழுந்த அவர், திருடர்களை கயிற்றில் கட்டிப் போட்டு, 5 நாட்கள் இரவு, பகல் பாராமல், கதற கதற, இருவரையும் கற்பழித்துள்ளார்.
உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட அந்த இரண்டு திருடர்களும், கத்தி கூப்பாடு போட்டுள்ளனர்.
தொடர்ச்சியாகக் கதறல் சத்தம் கேட்கவே பக்கத்து வீட்டார், போலீஸ் உதவியுடன் ஹேரிங்டன் வீட்டுக்கு சென்று பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக, பாதிக்கப் பட்ட 2 நபர்களையும் மீட்ட போலீசார், ஹேரிங்டனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவம் இனிமேல் திருட போகலாமா, வேண்டாமா என யோசித்து வருவதாகப் மருத்துவ மனையில் உள்ள கேர்ஃபீல்ட் மற்றும் கிம் கார்டோன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.