என்னமோ போங்க ப்ரோ..! இந்த நிர்வாண நாடு பற்றி கேள்விப் பட்டதில இருந்து கையும் ஓடல காலும் ஓடல.. உடனே பாஸ்போர்ட், விஷா ரெடி பண்ணிட்டு பரந்துட லாம்னு தோணுது..! சரி மேட்டருக்கு போவோம்..!
கிழக்கு ஐரோப்பா நாடுகளில் ஒன்று பெலாரஸ். இந்த நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் லுகான்ஷேகா என்பவர் தேர்ந் தெடுக்கப் பட்டார்.
நல்லவர், வல்லவர் என்று தான் மக்கள் இவரைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் இவர் ஆட்சிக்கு வந்த நேரம் பார்த்து அரசு கஜானா படு வீக். கடுமை யான நிதி நெருக்கடி.
அந்த நாட்டின் ‘ரூபிள்’ மதிப்பு பலமடங்காக குறைந்தது. நாட்டின் பொருளா தார நிலைமை அதாள பாதாளத் தில் படுத்தே விட்டது.
உழைப்பும் உற்பத்தி திறனும் குறைந்தது தான் காரணம். அதிபர் ஒரு வெள்ளை அறிக்கை விட்டார். அந்த அறிக்கை யில் நாடு பொருளா தார வீழ்ச்சி யில் இருக்கிறது.
நாணய மதிப்பு வீழ்ந்து விட்டது.உழைப்பு குறைந்து விட்டது எனவே மக்கள் அனைவரும் “ஆடை இல்லாமல் உழை யுங்கள்” என்றார். அவர் கூற வந்த வார்த்தை கடின மாக உழையுங்கள் என்பது.
இந்த இரண்டு வார்த்தை களுக்கும் ரஷ்ய மொழியில் சின்ன உச்சரிப்பு தான் வித்தியாசம்.
அவர் கடினமாக உழையுங்கள் என்று கூற வந்து, உச்சரிப்பு சரியாக வராமல் ஆடையி ல்லாமல் உழையு ங்கள் என்ற பொருள் பட பேசி விட்டார்.
அவ்வளவு தான் பொங்கி விட்டா ர்கள் மக்கள். அவர் அறிக்கை விட அடுத்த நாளில் இருந்தே பெலாரஸ் நாடு மக்கள் தாங்கள் போட்டிருந்த உடைகள் அனைத் தையும் கழட்டி எறிந்தனர்.
ஆண் பெண் இரு பாலரும் முழு நிர்வாண மாக கடைகள், மார்கெட் ஆபீஸ்களு க்கு கிளம்பி விட்டனர்.
ஆபீஸ் முழுக்க நிர்வாண மயம் அதிகாரிகள், மானேஜர் கள், பியூன், கிளார்க் என அத்தனை ஆபீஸ் களிலும் நிர்வாணமாக வேலை பார்த்தனர்.
நாடே ஒட்டுத் துணி இல்லாமல் அலைகிறது. இதை செல்பி எடுத்தும், போட்டோ பிடித்தும் சமூக வலைத் தளங்களில் பரவ விட்டனர்.
உலகம் முழுக்க தீயாக பரவியது. அதிபர் நொந்து போனார். ஒன்றும் சொல்ல முடிய வில்லை. பெலாரஸ் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அதிபர் மக்களுக்கு அறிக்கை விட்டார். மக்களே தெரியாமல் வாய் குளறி சொல்லி விட்டேன் மன்னியு ங்கள் துணி போட்டு மறையுங்கள் என்று கதறினார்..!
மக்கள் அதன் பின் வேண்டா வெறுப்பாக ஆடைகள் அணிந்தனர்..!
டெய்ல் பீஸ்: அதிபர் ஆடை களை களைந்து வியர்வை சிந்த உழைத்து நாட்டை முன்னேற்று ங்கள் என்றார்.. குசும்பு பிடித்த மக்கள் ஆடை களை மட்டும் களைந்தனர். என்னத்தச் சொல்ல.
Thanks for Your Comments