கார்டியாக் அரெஸ்ட் என்பது என்ன?

இதயத்தின் செயல்பாடு திடீரென நின்று விடும் நிலையில், அது கார்டியாக் அரெஸ்ட் எனப்படும்.
கார்டியாக் அரெஸ்ட் என்பது என்ன?
இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயிலோ அல்லது இதயத்தி லிருந்து ரத்தம் வெளி யேற்றும் குழாயிலோ அடைப்பு ஏற்பட்டால் 

அல்லது இதயத் தசைகளில் பிரச்னை ஏற்ப ட்டாலோ இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.

இதயத் தசைகளுக்கும் ரத்த ஓட்டம் தடைபடுவது, நாட்பட்ட இதயநோய் பிரச்னை இருப்பது, மரபணு ரீதியாக இதய பாதிப்பு ஏற்படுவது போன்றவை இந்த சிக்கலை உருவா க்கும்.

நாட்பட்ட சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப் பட்டிருக்கும் நபர்களின் இதயச் செயல் பாட்டில் சிக்கல் ஏற்பட அதிக சாத்தியம் உண்டு.
நுரையீரலும் இதயமும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல் படுவது என்பதால் அதன் செயல் பாட்டில் ஏற்படும் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத் தலாம்.

ஆனால், சிறுநீரக கோளாறால் ஏற்படும் இதயநோய் சிக்கலை விட நுரையீரலால் இதயச் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவது குறைவு என இதயநோய் நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில் கூறினர்.
Tags:
Privacy and cookie settings